Sunday, April 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

கணிணித் திரையின் வெளிச்சத்தை தேவைக்கு ஏற்ப சுலபமாக மாற்ற …

தொடர்ச்சியாக கணினிக்கு முன்னால் இருப்பவர்களுக்கு  மானிட்டர் திரையின்  வெளிச்சத்தை சரியாக வைத்திருப்பது அவ சியமாகும்.

ஏனெனில் கண்களை உறுத் தக் கூடியதாகவும், சில நேர ங்களில் கண் களை பாதிக்க கூடியதாகவும் இது (மானி ட்டர் திரையின் வெளிச்சம்) அமைந்து விடலாம்.

இவற்றை தடுக்கவும் மற்றும் கணினித் திரையின் வெளிச்சத்தை தேவைக்கு ஏற்ப சுலபமாக மாற்றும் வேலையை செய்கிறது iBrightness  எனும் மென்பொருள்.

சிஸ்டம் ட்ரேயில் அமர்ந்திருக்கும் இந்த மென்பொருள் மூலம் screen brightness ஐ மாற்றுவதுடன் மானிட்டரை நிறுத்திவைக்க அல்லது ஸ்கீரின் சேவரை ஆக்டிவேட் செய்யவும் முடிகிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: