Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழகத்தின் சுற்றுலா தலங்களின் முழு விபரம் அறிய ….

அனைவருக்கும் மனதை மகிழ வைப்பதிலும்  மன அழுத்தத்தை குறைக்க வைப்பதிலும் சுற்றுலா தலங்கள் முக்கிய  பங்கு வகிப்பதை மறுக்க முடியாது. அதே வேளையில் ஓர்  இன்பமான சுற்றுலா அனுபவம் கிடைக்க சிற ந்த சுற்றுலா வழி காட்டுதல் அவசியம் .

இக்குறையை போக்கி வருவதுதான்  தமிழக சுற்றுலா துறையின் இணை யம் tamilnadutourism.org
இத்தளத்தில் தமிழகத்தில்  ஒவ்வொரு  மாவட்டத்திலுமு ள்ள முக்கிய வழிபாட்டு தலங்கள், பூங்காக்கள்,  நினைவி டங்கள், கடற்கரைகள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங் கள்  பற்றிய முழு விபரமும் உள்ளது .
தமிழ் நாடு சுற்றுலா வழிகாட்டுதலுக்கு இதைவிட சிறந்த தளங்கள் இல்லை எனலாம் .

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: