பிரபல நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புக்களை இணையத்தில்
பிரபலமாக்க அது தொடர்பான வீடியோவை உருவாக்கி பின்னர் அவ ற்றின் திரைக்குப் பின்னால் Behind the scenes காட்சிகளை வெளியிட்டு வருகின்றன.
முதலில் சாம்சோங்க் நிறுவனம் இதைப் போன்ற யுக்தியை கை யாண்டது. இதே வரிசையில் அண்மையில் நோக்கியாவும் இணைந்துள்ளது.
Nokia Lumia எனும் ஸ்மார்ட் கை த்தொலைபேசியை அறிமுகப்ப டுத் துவதற்காக உருவாக்கிய டிவி விளம்பரத்தில் சற்று நேரம் பார்த்தவு டனேயே ஆச்சரியம் தரும் விடய ங்களை படமாக்கியிருந்தது. அத்தோடு அந்த வீடியோக்களின் மேக்கிங்க் கிளிப்புக்களையும் நோக்கியாவே வெளி யிட்டது.
தற்போது யூடியூப்பில் இந்த வீடியோக்களுக்கு ஏராளமான பார்வை யாளர்கள். அவற்றில் சில
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்