பூமியில் முதல் உயிரினம் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதற்கான உறுதியான ஆதார ங்கள் கிடைத்திருப்பதாக விஞ்ஞானி கள் தெரிவிக்கின்றனர்.
பூமியில் ஆரம்ப காலத்தில் நிலவிய கடுமையான வெப்பநிலை படிப்படியா கக் குறைவடைந்த பின் னர் முதல் உயிரினம் கடலில் தோன்றியதாக அவர் கள் கூறுகின்றனர்.
இதன்படி முதல் உயிரினமான பற்றீரியாக்கள் கடலில் காணப்படும் ஒட்சிசன் வாயுவை சுவா சித்து உயிர் வாழ்ந்தன.
பாறைகளில் காணப்பட்ட பாக்டீரியா அணுக்களில் இருந்து நடத்தப் பட்ட ஆய் வின் பின்னர் விஞ்ஞானி கள் இத்தகைய முடிவுக்கு வந்து ள்ளனர்.
இவ் ஆய்விற்கு இரண்டாயிரத்திற்கும் மேற்ப்பட்ட பாறைகளில் இருந்து தடையங்கள் பெறப்பட்டன.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்