Wednesday, November 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

16 வயது மகளை அடித்து துவைத்த நீதிபதி! – அதிர்ச்சி வீடியோ

அமெரிக்காவைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகளை அடித்து துவைக் கும் காட்சி தான் இது. நம்ம ஊர்களில் தான் இப்படியான செயல்கள் இடம்பெறுவது வழமை.

தன்னை மதிக்காமல் ம்பியூட்டரில் உட்கா ர்ந்து கொண்டு பாடல், வீடியோ கேம் பதிவிற க்கம் செய்து கொண்டிருந்ததால் ஆத்திரம டைந்த தந்தை மகளை செம சாத்து சாத்தியு ள்ளார்.

அமெரிக்காவின் Texas நீதிமன்றின் நீதிபதி யான வில்லியம் அடம்ஸ் என்பவரே மேற்படி தனது 16 வயது அங்கவீன மகளான ஹிலாரி அடம் ஸிடம் மிருகத்தனமாக நடந்து கொண்டுள்ளார்.

ஊருக்கே தீர்ப்புச் சொல்லும் ஒருவர் தனது சொந்த மக்கள் மீது இவ்வாறு மிருகத் தனமாக நடந்து கொண்டது பலரையும் ஆச்சரியப்பட வைத்து ள்ளது. சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகள் கழிந்த பின்னரே மகள் வீடியோ வை வெளியிட்டுள்ளார். மகள் குறித்த வீடியோவை Youtube இல் பதிவே ற்றம் செய்த பின்னர் ஏராளமானோர் குறித்த வீடியோவைப் பார்த்து ள்ளார்கள்.

வீடியோவை வெளியிட்டமைக்கு அவர் ஒரு செய்தி நிறுவனத்திடம் சொல்லும் காரணங்களும் பதிவாகியுள்ளது. இண்டர்நெட் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பது அப்பாவுக்கு தெரிய வேண்டும் என்கிறார் இவர். நான் அவளை ஒழுக்கமான பிள்ளையாக வளர்க்கவே விரும்பினேன் என்கிறார் அப்பா. இச்செய்தியை வெளியிட்ட செய்தி நிறுவனம் மேற் கொண்ட கருத்துக்கணிப்பில் அப்பாவுக்கே அதிக வாக்குகள் கிடைத்து ள்ளன. அப்பா நடந்து கொண்ட விதம் சரியானது என்று 75 வீதத்துக்கு மேற்பட்ட மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அங்கு கேட்கப்பட்ட கேள்வி இது தான். நீதிபதியான அப்பா மகள் மேல் இப்படியாக தாக்குதல் நடாத்தியது சரியா?

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply