பலருக்கு ஆங்கிலம் பேசு வது ஒரு பெரிய பிரச்சி னை. அது ஒரு பெரிய அறி வாளியை காட்டுவது போ ல நினைத்துக் கொள்பவ ர்கள் உண்டு.
இன்றும் அரசாங்க கடிதங் கள் பலவும் ஆங்கிலத்தில் தான் இருக்கிறது. சிலர் நிறுவனத்தில் சேர்ந்து படிப்பார்கள். வீட்டில் புத்தகம் வாங்கி படி ப்பார்கள். ஆனால் எப்போதும் பேசவே மாட்டார்கள். ஆனால் வேறு வழியே இல்லை. ஒருவருடன் உரையாட வேண்டும், அவருக்கு ஆங்கிலம் மட்டும் தான் தெரியும். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தானாக வார்த்தைகள் வந்து விழும்.பெரும்பாலும் சரியாகவும் இருக்கும்.அந்த மொ ழியிலேயே சிந்திப்பது எளிதாக இருக்கும்.
எப்போதும் எல்லோராலும் உயர்வாகவே கருதப் பட வேண்டும். அத்தனை பேரும் தன்னை பெரு மையாக நினைக்கவேண்டும் என்ப துதான் நிஜ பிரச்சினை.அதிகம் அடிபடாதவர்களுக்கு மனதில் இறுக்கம் அதிகமாகும்.வெளியே தலைகாட்டாமல் உள்ளே இழுத்துக் கொள்ளவே விரும்புவார்கள். ஆனால் ஆசையும் இருக்கும். ஆங்கிலம் பேசும் ஆசை இருக்கிறது.
ஆனால் முடியவி ல்லை.
தேவை தன்னம் பிக்கை தான்.அது மட்டுமில்லாமல் நல்ல எண்ணங் களும்கூட! பொறாமை,வெறுப்பு,பழி வாங்கும் எண்ணம் போன்ற வை மனதில் இருந்தால் மனம் இயல்பாகவே பாழ்பட்டுவிடு கிறது. இவர்களுக்கு எப்போதும் இறுக்கம் அதிகமாகவே இருக்கும். உள வியலாளர்கள் பலரும் இதை உறுதி செய்கிறார்கள்.நல்ல எண்
ணங்களுடன் இருக்கும்போது நமக்கே நம்மீது மதிப்பும் இரு க்கும்.
சுய மதிப்பு இருக்கும்போது நா ம் செயல்களை செய்ய தயங் குவதில்லை. தயக்கத்தை விட் டுவிட்டாலே நமக்கு வெற்றி எளிது. ஆங்கிலம் என்ன எத்த னை மொழிகளையும் கற்றுக் கொள்ளலாம். பேசலாம். அறி வு பெறலாம். வாழ்க்கையின் வெற்றிகளுக்கும் இவை முக்கியமா னவை. தயக்கமும், கலக்கமும்தான் நம்மை தோற் கடிக்கின்றன.
I wish to Spoken the english