Friday, March 24அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பூமி சுழலும் காட்சி – வீடியோ

சர்வதேச விண்வெளி மையம் வடக்கு அமெரிக்காவை குறி வை த்து எடுத்த புகைப்படத்தில் மெய் மறக்கச் செய்யும் கா ட்சிகள் பதி வாகியுள்ளன. பூமி சுழலுவதைப் போன்ற காட்சியும் அதில் ஒன்றாகு ம்.சுழற்சியானது நொடிக்கு 225 மைல்களுக்கு மேல் இருக்கிறது. இது குறித்து நாசா கூறுகையில், புகைப் படக் கருவியை வடக்கு நோக்கி வைத்து எடுத்த போது ஆச்சர்யமா ன வட துருவமானது மினுமினு வென்று மின்னுவதை வீடியோவில் காணலாம் என்றார்.

விண்வெளி மையமானது மத்திய வடக்கு அமெரிக்காவை நோக்கி படம் எடுத்த போது மேகங்களால் சூழ்ந்த பெனிசுலாவின் மெக்சி கனும் காணப்பட்டது. சிகாகோவும், தெற்கு முனையில் உள்ள லேக் மெக்சிகனும் பில்லியன் ஒளியால் ஒளிர்ந்து கொண்டிருந்ததை வீடியோவில் காணலாம். மின்னலும், புயல்காற்றும் மேகங்கிடை யே பளீச் சென்று இருந்த தும் வீடியோவில் காணமுடிகிறது. இதே மாதிரி காட்சியானது அட் லாண்டா, ஜார்ஜியா மீது எடுத்த போதும் கிடைத்ததாக ஆய்வு மை யம் தெரிவிக்கிறது.

வீடியோவின் முடிவில் ப்ளோரிடா பெனிசுலாவைக் காண முடிந்த து. மேலும் பாஹாமஸ் முழுவதும் நீரின் நிழலால் சூழப்பட்டிருந் ததையும் காணலாம்.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையமானது 100 பில்லியன் டொலர் முதலீட்டில் ஆரம்பிக்கப்பட உள்ளது. 16 நாடுகள் இணைந்து இத னை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பத்து வருடங்களுக்கு மேலாக நடக்கும் இப்பணியானது இந்த வரு டம் முடிவடைந்து விடும். விண்வெளி மையத்தில் ஐந்து படுக்கை வசதி கொண்ட வீடுகளும், நிறைய ஆய்வு மையங்களும், தொழில் நுட்ப வசதி களும் உள்ளன. இதனைச் சென்றடைய 1.5 பில்லியன் மைல்க ளுக்கு மேல் பயணம் செய்ய வேண்டும். அதாவது 8 முறை சூரிய னுக்கு சென்று வருவத ற்கு ஈடாகும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும்

விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: