சென்னை கோட்டூர்புரத்தில் திமுக அரசு கொண்டுவந்த அறிஞர் அண்ணா நினைவு நூலகத்தை தற்போதை அதி கமுக அரசு மாற்ற நினைப்பது சரியா? கேலிக்கூத் தா? அல்லது கருத்து கூற விரும்பவில் லையா? என்ற இந்த மூன் றில் ஏதேனும் ஒன்றிற்கு உங்கள் மன தில் தோன்றுவதை ஓட்டுப்போடுங் கள்.
மேலும் இது பற்றிய தங்களது கருத்துக்களையும் கீழே உள்ள Leave a Comment என்பதை கிளிக்செய்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
This is Too much. She should not suppose to do so. Its totally diplomatic.
I’m surprised, why she is not using the great opportunity given by us. Also, she is started misusing that power…