Thursday, October 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அசையும் அதிசய, ஆச்சர்யமூட்டும் அரிய புகைப்படங்கள் (பாக்காதீங்க ப்ளீஸ்)

பந்தினை தூக்கி எறிந்து விளையாடுவதைப்போல கைகளை தூக்கி எறிந்து விளையாடும், வரிசையாக நேராகவும், தலைகீழாகவும் செல்லும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் இடித்துக் கொள்ளாமலி ருக்கும் வேடி க்கை, தனது தலையை தானே பந்தாக உதைத்து விளையாடும் வேடிக்கை, இவருக்கு கண்கள் இருக்கும் இடங்களில் பற்கள் நிறைந்த வாய் காணப்படுவது, ஒருவர் கழிவறையில் இருக்கு ம் போது கதவை திறந்து பார்க்கும் வேடிக்கை, உட்காரும் நேரத்தில் பென்சை எடுத்து அவர் கீழே விழும் காட்சி, போன்ற பல் வேறு புகைப் படங்கள் உங்கள் கண்களுக்கு விருந்தளிக்க‍ காத்திருக்கின்றன • கீழ்வரும் புகைப்படங்களை பார்த்து உங்கள் மனதில் தோன்று எண்ண‍ங்களை கருத்துக்களாக தெரிவியுங்கள்.


இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

2 Comments

Leave a Reply