அழகான பெண்ணைப் பார்த்தவுடன் அவனுக்கு பிடித்துப் போய் விட்டது. எதைப் பற்றியும் விசாரிக்கவி ல்லை. திருமணம் செய்து கொள்வதாக முடிவெடுத்து விட்டான். நிச்சயதார்த் தம் முடிந்த பின்னால் அந்த திருமணம் நின்று போனது. சரியாக அவர்கள் குடு ம்பம் பற்றி தெரியவில்லை.இரண்டு பக்கத்தி லும் நஷ்டம்.
இரண்டு நண்பர்கள்.கிட்டத்தட்ட உயிர் நண்பர்கள்.ஒரு சண்டை யில் வார்த்தை தடித்து விட் டது. இரண்டு வீட்டிலும் அவர் களுடைய நட்பின் ஆழம் தெரியும். இருவரும் பேசுவ தை நிறுத்தி விட்டார்கள். ஆனால் கொஞ்ச நாள்தான். நண்பன் விபத்தொன்றில் சிக் கி மருத்துவமனையில் சேர்ந் த செய்தி கேட்டு, உடனே ஓடி ப்போய் கண்ணீருடன் முன் னே நின்றான்.கல்யாணம் செய்து கொள்ளவோ, நண்பனுடன் பேசா மல் இருக்கவோ எடுத்த முடிவு உணர்ச்சியின் தூண்டுதலால் எடுக் கப்பட்டது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்