நாம் நட்புடன் இருக்க முயன்றாலும் நம்முடன் பகை நாடுகளாகவே விரோ தம் காட்டி வருகிறது பாகிஸ்தானும், சீனாவும் . சீனா இந்தியா மீது 1962-ம் ஆண்டு போர் தொ டுத்தது. அதன் பின் இந்தியா வுடன் எந்த நேர்முக போரிலு ம் ஈடுபடவில்லை என்றாலும் இந்தியா மீது மறைமுக யுத்தத்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
சீன போரின்போது காஷ்மீர், இமாச்சல பிரதேசம் பகுதியில் கைப்பற்றப்பட்ட பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலத்தை இன்னும் திருப்பி தர மறுக்கி றது. சிக்கிம், அருணாச்சல பிரதேச மாநிலம் எங்களுக்குதான் சொந் தம் என்று உரிமை கொண்டாடி வருகிறது.
அடிக்கடி இந்திய எல்லைக்குள் ஊடுருவி வலுத்தனம் செய்கிறது. அது மட்டுமல்லாமல் இந்தியாவில் முக்கிய இணைய தளங்களுக்குள் புகுந்து தகவல்களை திருடி அழிக்கிறது. மேலும் எல்லை பகுதிகளிலும் ரோடுக ளை போட்டு ராணுவ முகாம்களையும் வலுப்படுத்தி வருகிறது. இதுநாள் வரை இந்தியாவின் வட பகுதியில் மட்டுமே வாலாட்டி வந்த சீனா இப் போது தென் பகுதியிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இலங் கையிலும் சீனா இப்போது அமைதியாக அங்கு ஆழமாக காலூன்றி வருகிறது. இதை நாம் அமைதியாக பார்த்து கொண்டு இருப்பது நல்லது அல்ல.
இந்தியாவிற்கு உடனடியாக எந்தவித ஆபத்து இல்லை என்றாலும் நாம் சும்மா அப்படியே இருந்து விடக்கூடாது.பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அச்சுறுத்தலையும் எதிர் கொள்ளும் வகையில் நமது ராணுவம் பலப்ப டுத் தப்படவேண்டும். அதே நேரத்தில் அரசு துறைகளில் நடக்கும் ஊழல் கள் போன்று ராணுவத்துறையிலும் ஊழல் போன்றவை நடக்காமல் பார்த்து கொள்வதிலும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
உலகின் ராணுவ பலத்தில் நம் இந்தியா எந்த ரேங்கில் இருக்கிறது என்றும். நம் நாட்டுக்கும் நமது அண்டைய நாடுகளுக்கும் உள்ள பலத் தையும் கிழே காண்போம்.
உலகின் ராணுவ பலம் வாய்ந்த முதல் 10 நாடுகள் விபரம் :
ரேங்க் நாடுகள்
1 அமெரிக்கா
2 ரஷ்யா
3 சீனா
4 இந்தியா
5 யுனைடெட் கிங்டம் (UK)
6 துருக்கி
7 செளத் கொரியா
8 பிரான்ஸ்
9 ஜப்பான்
10 இஸ்ரேல்
ராணுவப்பலம் : நம் நாட்டுக்கும் சைனாவுக்கும் உள்ள வித்தியாசங்கள் கிழே தரப்பட்டுள்ளன.
நாடுகள் இந்தியா சீனா
ரேங்க் 4 3
Total Population 1,189,172,906 1,336,718,015
Military Manpower Available 615,201,057 749,610,775
Fit for Military Service 489,571,520 618,588,627
Reaching Military Age Yearly 22,896,956 19,538,534
Active Military Personnel 1,325,000 2,285,000
Active Military Reserves 1,747,000 800,000
Total Aircraft 2,462 4,092
Total Land-Based Weapons 75,191 22,795
Total Naval Units 175 562
Towed Artillery 10,000 2,950
Merchant Marine Strength 324 2,010
Major Ports and Terminals 7 8
Aircraft Carriers 1 0
Destroyers 8 26
Frigates 12 58
Submarines 15 55
Patrol Coastal Craft 31 937
Mine Warfare Craft 8 391
Amphibious Operations Craft 20 544
Defense Budget / Expenditure $36,030,000,000 $100,000,000,000
Foreign Reserves $284,100,000,000 $2,662,000,000,000
Purchasing Power $4,060,000,000,000 $10,090,000,000,000
Oil Production 878,700 bbl 3,991,000 bbl
Oil Consumption 2,980,000 bbl 8,200,000 bbl
Proven Oil Reserves 5,800,000,000 bbl 20,350,000,000 bbl
Total Labor Force 478,300,000 780,000,000
Roadway Coverage 3,320,410 km 3,860,800 km
Railway Coverage 63,974 km 86,000 km
Waterway Coverage 14,500 km 110,000 km
Coastline Coverage 7,000 km 14,500 km
Major Serviceable Airports 352 502
Square Land Area 3,287,263 km 9,596,961 km
ராணுவப்பலம்
நம் நாட்டுக்கும் பாகிஸ்தானுக்கும் உள்ள வித்தியாசங்கள் கிழே தரப்பட் டுள்ளன.
நாடுகள்
இந்தியா பாகிஸ்தான்
RANK 4 15
Total Population 1,189,172,906 187,342,721
Military Manpower Available 615,201,057 93,351,401
Fit for Military Service 489,571,520 75,326,989
Reaching Military Age Yearly 22,896,956 4,342,629
Active Military Personnel 1,325,000 617,000
Active Military Reserves 1,747,000 515,500
Total Aircraft 2,462 1,414
Total Land-Based Weapons 75,191 16,461
Total Naval Units 175 11
Towed Artillery 10,000 1,806
Merchant Marine Strength 324 10
Major Ports and Terminals 7 2
Aircraft Carriers 1 0
Destroyers 8 1
Frigates 12 11
Submarines 15 5
Patrol Coastal Craft 31 15
Mine Warfare Craft 8 4
Amphibious Operations Craft 20 1
Defense Budget / Expenditure $36,030,000,000 $6,410,000,000
Foreign Reserves $284,100,000,000 $16,100,000,000
Purchasing Power $4,060,000,000,000 $464,900,000,000
Oil Production 878,700 bbl 59,140 bbl
Oil Consumption 2,980,000 bbl 373,000 bbl
Proven Oil Reserves 5,800,000,000 bbl 436,200,000 bbl
Total Labor Force 478,300,000 55,770,000
Roadway Coverage 3,320,410 km 260,760 km
Railway Coverage 63,974 km 7,791 km
Waterway Coverage 14,500 km 25,220 km
Coastline Coverage 7,000 km 1,046 km
Major Serviceable Airports 352 148
Square Land Area 3,287,263 km 796,095 km
இந்திய ராணுவ பலத்தில் நம் தமிழக மக்களை சேர்த்து இருக்க மாட்டா ர்கள் என கருதுகிறேன். ஏனென்றால் அவர்கள் ரஜினியின் எந்திரப் படை யிலும் சேர்ந்து இருப்பாதால் நம் இந்தியராணுவத்தில் சேர முடியவில் லை. அதானால் தான் நாம் இலங்கை தமிழ் மக்களுக்கு உதவ முடியாமல் போய்விட்டோம்.
நான் மேலே கொடுத்த புள்ளி விபரம் வலைத்தளங்கள் மூலம் திரட்டப ட்டது. அதில் தவறுகள் ஏதும் இருந்தால் http://vidhai2virutcham .word press.com பொறுப்பு அல்ல.
The Coming China-India Conflict: Is War Inevitable? நேரம் இருந்தால் இதையும் படியுங்கள் நன்றி…..
yenna than nama eppadi eruinthalum nammala adipanuing athuku naamalay muthalla adika armuchuta aduthu adika yosipainga
Excellent information….good…Keep it up…..
உலகிலேயே நான்காவது ராணுவம். எப்படி பெருமை கொள்ள முடியும், தினம் தினம் எம் தமிழன் இலங்கை படையால் குமரியில் இறந்து கொண்டிருக்கிறானே.
ராணுவ பலம் வாய்ந்ததாக இருந்தால் மட்டும் போதுமா, மக்களை காக்க வேண்டாமா. காத்து நிற்காத இந்த கயமை ராணுவத்தினை போற்றி புகழ்தல் தகுமா.
Exllent