தமிழர்களின் வாழ்க்கையில் தாலிக்கு பெரும் முக்கியத்துவம் உ ண்டு. திருமணத்து அன்று கணவன் கட்டிய தாலி கணவன் உயிரு டன் இருக்கும் வரைக் கும் அவள் அணிந்து கொள்ளலாம் . கணவன் இறந்தவுடன் அந்த தாலியை அணியகூடாது .
தாலி ஏற்றுள்ள பெண்ணைத் தாயாகப் பாவி ப்பது நம் கலாசாரம். தாலி ஒரு அலங்காரப் பொருளல்ல; அது ஒரு கலாசாரச் சின்னம்; தெய்வீகச் சின்னம்; கற்பின் சின்னம்; திரு மண வாழ்வின் புனிதத்தை விளம்பும் சின் னம்; பார்புகழும் பாரதப்பண்பாட்டின் பழம்பெருமை பகரும் சின் னம்.
பெண்ணுக்கு தாலி ஒரு அழகு தான் .எப்போதும் கணவன் தன் னுடன் இருக்கிறான் என்பதை ஜாபகப்படுத்தி கொண்டே இருப்பது போல இருக்கும் . முற்காலத்தில் “”தாலம்” என்ற பெயர்தான் தாலி யாக இப்போது மாறி இருக்கிறது . தாலி அணிந்த பெண் குங்குமத்து டன் இலட்சணமாக காணப்படுவாள் . தாலியை மாங்கல்யம் என்று அழைப்பதும் உண்டு . பதி னோராம் நூற்றாண்டில்தான் திருமணச் சின் னம் என்ற ரீதியில் தாலி என்ற பெயர் உபயோ கப்படுத்தப்பட்டது என்கிறது உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்.
மாங்கல்ய தாரணம்” அல்லது “தாலி கட்டுதல்” என்பது திருமணத் தில் இன்றியமையாத முக்கியமான சட ங்கு. மணமகன், மணமக ளின் கழுத்தில் அணிவிக்கும் தாலிக்கு, மங்கல மணி, மங்கல நாண் என்று பல பெயர்கள் உ ண்டு. மஞ்சள் கட்டிய மஞ்சள் கயிறு கூட ‘தாலி’ என்கிற புனிதத்துவத்தைப் பெறுவதற்குக் காரணம் மஞ்சள் ஒரு மங்கலமான பொருளாக நம் பாரத கலாசாரத்தில் கருதப்படு வதால்தான். பாரத தேசத்தில் வா ழும் அனைத்து இந்து சமுதாய த்தினரின் திருமண வைபவத்திலு ம், தாலி ஒரு மங்கலப் பொரு ளாகக் கருதப்படுகிறது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்