முதலில் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வீடியோ URL ஐ copy செய்து கொள்ளவும் (Address Bar பகுதியில் உள்ளது). பின் னர் இந்த வெப்சைட் செல்லவும் keepvid.com.அங்கு URL paste செய்ய ஒரு இடம் இருக்கும் அங்கு copy செய்த URL ஐ paste செய்யவும். இப்போது download கொடுத்தால், ஒரு application Run செய்யலாமா என்று ஒரு சிறிய விண்டோ வந்து கேட்
கும். Run கொடுத்து விட்டால் உங்களுக்கு விருப்பமான Formatகளில் வீடியோ டவுன் லோ ட் செய்து கொள்ளலாம். Mp3 ஆக கூட டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
அல்லது Real player New Version டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொண்டால் வீடி யோ இருக்கும் பக்கத்திலே டவுன்லோட் செ ய்து கொள்ளலாம்.