Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அகால மரணமடைந்தவர்கள் தீய ஆவியாக மாறுவார்களா?

கால மரணமடைந்தவர்கள் தீய ஆவியாக மாறுவார்கள் என்ப தை சாஸ்திரம் ஏற்றுக் கொள் ள வில்லை இன்னும் சொல் லப்போனால் கர்மா கொள் கைப்படி அகால மரணம் என் றே எதுவும் நிகழாது எல்லா மரணமுமே விதிப்படித்தான் நடைபெறுகிறது மேலும் மந் திர சாஸ்திரத்தின்படி யோ தாந்ரீகப்படியோ பந்தனப்படு த்தப்பட்ட தீயசக்திகளை மண்ணில் புதைப்பது கிடையாது முடியாது இது தவறான தகவ லால் ஏற்பட்டிருக்கும் ஆதாரமற்ற நம்பிக்கை

ஒருவிதமான மனோவசியக் கலை பயின்றவர்கள் இறந்தவர்களு டன் பேசி அதாவது உறவு முறை ஆவி, நல்ல ஆவி என ஏதாவது ஆவிகளுடன் பேசி ஆலோசனை கூறுவதாக செய்திகள் இருந்து வரு கின்றன. இந்தமாதிரி ஆலோசனைக ள் ஆவிகளிடமிருந்து பெற முடியு மா?ஆவிகளில் நல்ல ஆவி கெட்ட ஆவி என இருக்கின்றனவா? தெளி யப்படுத்துங்களேன்

விகளோடு பேசும்முறை விஞ்ஞானப்படி நிறுபிக்கப்பட வில் லை என்றாலும் எனது அனுபவத்தை பொ றுத்தவரையில் உண்மை என்றே நம்பு கிறேன் முன்னோர்களின் ஆத்மா மூலம் பல ஆலோச னைகளைப் பெறலாம் வாழ் க்கச் சவால்களை சமாளித்தும் கொள்ள லம் ஆவிகளில் நல்லவை கெட்டவை என்று உண்டு அது மனிதர் களின் இறப்பை பொறுத்து அமைவதில்லை வாழும்போது பெற்றிருக்கும் குணாதிசையத்தைப் பொ றுத்தே அமைகிறது உதாரணமாக நல்ல வன் ஒருவன் விபத்தில் இறந்து விட்டா லும்கூட தீய ஆவியாக மாட்டான்.
நன்றி- உஜிலாதேவி

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: