நீங்கள் பாடசாலை மாணவரா?
பட்டப் படிப்பிற்காக ஆங்கி லம் கற்பவரா?
தொழில் வாய்ப்புக்காக கற்க விரும்புகின் றவரா?
ஆங்கில அறிவை மேலும் வளர்த்துக் கொள்ள விரும்புகின்றவரா?
பல்லாண்டுகள் பாடசாலையில் ஆங்கிலம் கற்றும், ஆங்கில பாடத் தில் எவ்வித முன்னேற்றமும் இல் லையே என்று கவலையடைந்துள் ளவரா?
எதுவானாலும் கவலையை விடுங் கள்; இதோ இது உங்களுக்கான வலைத்தளம்.
விரும்புவோர் எந்த வயதினராயிருந்தாலும் இணைந்து கற்கலாம்.
இது பாடசாலை பாடத் திட்டத்தைப் போன்றோ, ஆங்கில பேச்சுப்பயிற் சி (Spoken English) போ ன்றோ அல்லாமல், முழு மையான தமிழ் விளக் கத்துடன் சகல “Grammar Patterns” க ளையும் உள்ளடக்கிய ஆங்கில இலக்கண பாட த் திட்டம்.
இப்பாடத்திட்டத்தில் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் பேசவும், எழுதவும், வாசிக்கவும் கற்றுக்கொள்ளலாம்.
ஆங்கில உச்சரிப்பு பயிற்சிக்கான ஒலிதக் கோப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. அவை பிழையற்ற உச்சரிப்பு பயிற்சிக்கு உதவியாக இருக்கும்.
நீங்கள ஆங்கிலம் இலக்கணத்துடன் பேசவும், எழுதவும் உதவும் இணைய முகவரி (இந்த வரியினை கிளிக் செய்க).
நான் ஆங்கிலத்தில் போச எழுத படிக்க வேண்டும்……