தமிழகத்தில் ஜாதி, மதம் போன்றவற்றால் வித்தியாசப்படும் திருமண முறைகள் உண்டு. இந்து மதத்தில் அக்னி சாட்சியாக மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டுவது, கிறிஸ்துவ முறை யில் தேவாலயத்தில் மணமக்கள் பரஸ்பரம் மோதிரம் மாற்றிக் கொள்வது, இஸ்லாமிய முறைப்படி திருமணங்கள் என்று எத்த னையோ முறைகளில் திருமணங்கள் நடப்பதுண்டு.
தற்போது தமிழகத்தில் மட்டுமின்றி புதுச்சேரியில் டைனமிக் திரு மணம் என்ற புதிய முறை வேகமாக பரவி வருகிறது வாசகர்களே! கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் நக்கீரன் இதழால் எடுக்கப்பட்ட வீடியோ காணுங்கள்
Thanks to nakeeran