Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இசையமைப்பாளர்களுக்கு தூதுவிடும் நடிகைகள்

நடிகைகள் சரண்யா மோகன், ரூபா மற்றும் மீரா நந்தன் ஆகியோருக்கு பாடகியாகும் ஆசை வந்துவிட்டது. அதற்காக பாட சான்ஸ் கேட்டு இசையமைப்பாளர்களுக்கு தூது விட்டு வருகின்றனர்.

இத்தனை நாட்களாக இசையமைப்பாளராக இரு ந்த விஜய் ஆண்டனி தற்போது ஹீரோ அவ தாரம் எடுத்துள்ளார். அவர் ஹீரோவாக நடிக்கும் படம் ‘நான்’. அதில் அவருக்கு ஜோடியாக ‘திரு திரு துரு துரு’ புகழ் நடிகை மீரா மஞ்சரி, வால்மிகி மூ லம் அறிமுகமான மீரா நந்தன் மற்றும் நடிகை சரண்யா மோகன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தில் நடிகர் சித்தார்த்தும் முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறார். சரி நம்ம விஷயத் திற்கு வருவோம். நான் படத்திற்காக நாயகிகள் மூவரும் முறைப்படி பாட்டு கற்றுக் கொண்டுள் ளனர்.

புதிதாக பாடக் கற்றுக் கொண்டவுடன் தங்களது குரல் வளத்தை சோதி க்க முடிவு செய்துள்ளனர். நமக்குத் தான் பாடத் தெரியுமே, படத்தில் பாட் டு பாடி னால் என்ன என்று மூவருக்கும் ஆசை வந்துள்ளது.

இதையடுத்து அம்மணிகள் பாடசான் ஸ் கேட்டு இசையமைப்பாளர்களுக்கு தூது விட்டு வருகின்றனர்.

இவர்களை பாடகியாக்கப்போவது யாரு?

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: