Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சிங்கங்களை அலைக்கழித்த ஆமை

கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக ஓட்டினுள் புகுந்த ஆமையை கா ணாமல் சிங்கங்கள் புரட்டிப் பார் க்கின்றன. நான் நினைக்கிறே ன் ஆமையின் அலைக்களிப்பால் சிங்கங்களுக்கு நிச்சயம் தலை யிடி வந்திருக்கும். ஆமையை ஒரு விளையாட்டுப் பொருள் போல சிங்கங்கள் பந்தாடுகின்ற ன. ஆனால் ஆமை ஓட்டுக்கு வெளியே வந்தாலும் அதன் இறைச்சி சிங்கங்களுக்கு அது போதுமானதாக இருக்காது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply