ருசியாக சாப்பிட நினைப்பவர்கள் மத்தியில் துடிக்க துடிக்க சாப்பி டும் வித்திர மனிதர்களை பா ர்த்ததுண்டா? கொரியா நாட் டில் உயிர் உள்ள கனவாய்க ளை (Octopus) அப்படி உண் ணும் விசித்திர மனிதர்கள் இவர்கள். ஏன் இவ்வாறு உயி ரோ உண்ணுகின்றார்கள் என் பதற்கு பின்வருமாறு விளக்கமளிக்க படுகின்றது.
வாள் பயிற்சியின் போது மன நிலையினை கட்டுப்படுத்தவும். கா யம் ஏற்படும் போது வலியிருந்து சமாளிக்கவும் முடியும் என்கிறா ர்கள். கொரிய நாட்டவர் தவிர்ந்த பிற நாட்டுக்காரர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், கணவாயினை உயிரோடு உண்ணுவது கடின மாக இருப்பதாக தெரிவித்தார். அதன் வழுவழுப்புத் தன்மை வாயி ல் ஒட்டிக் கொள்வதால் கடினமாக இருப்பதாக சங்கடப்படுகிறார். நீங்களே பாருங்கள் அதிசயத்துப் போவீர்கள். சுடச் சுட சாப்பாடு என்று போய் துடிக்க துடிக்க சாப்பாடு என்ற நிலை வந்தாச்சு..