எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்ததிலிருந்தே அஞ்சலி மீது அத்
தனை அன்பாக இருக்கிறார் ஏ.ஆர். முருக தாஸ். இப்படி சொன்னவு டன் கண் , காது, மூக்கு, என்று ஏகப்பட்ட எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் போ ட்டு யோசித்தால் ஏமாந்து போவீர்கள் மக்களே… இது அந்த மாதிரி விஷயமல்ல. நவீன சாவித்திரி என்று கொண்டாடாத குறையாக அவரை தலை மேல் வைத்து தாங்கிக் கொண்டிருக்கும் முருகதாஸ் மீண்டும் அவரையே தனது அடுத்த படத்திலும் கதாநாயகியாக்கியி ருக்கிறார் என்பதுதான் விஷயம்.
ஒரு சிறந்த திரைக்கதை ஆசிரியராக இரு க்கும் முருகதாஸ் 7 ஆம் அறிவு படத்தில் அதை கோட்டை விட்டு விட்டார் என்று விமர்ச கர்கள் பொறிந் தாலும், அவர் மேற்பார்வையில் வெளிவந்த எங்கே யும் எப்போது ம், எப்போதும் பேசப்படுகிற அளவுக்கு சிறந்த திரைக் கதையை பெற்றிருந்தது. இப்படத்தின் வெற்றி முருகதாசுக்கு மேலு
ம் மேலும் நம்பிக்கை யை கொடு க்க, ஏகபோக சந்தோஷத் தோடு தனது அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார் அவர். இப்படத்தில் முருகதாசிடம் 7ஆம் அறிவு படத்தில் அசோசி யேட் இயக்குனராக பணியாற்றி ய திரு என்பவர் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். இந்த அறிமுகம் இதோடு நிற்கவில்லை. இப் படத்தின் ஹீரோ முருகதாசின் தம்பிதான்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்