Saturday, August 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

அப்பாவி பெண்களுக்கு விடப்படும் எச்சரிக்கை – வீடியோ

ஓரிரு நாள் மட்டுமே பழக்கமான ஆணொருவ ருடன் நெருங்கிப் பழகும் பெண்ணின் நிலை என்னவாகும் என்பதை மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் இந்த குறுந்திரைப் படம் பல விருது களையும் பெற்றுள்ளது.  பல பெண்கள் இவ்வாறு முன்பின் தெரியாதவ ர்களுடன் நெருங்கிப் பழகி வாழ்வைத்தொலைத்த கதைகள் அன் றாடம் நடக்கின்றன. ஆனாலும் அவை மூடி மறைக்கப் பட்டு விடு கின்றன. இந்த குறுந்திரைப்படம் இதுபோன்ற அப்பாவி பெண்களு க்கு விடப்படும் எச்சரிக்கை!

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: