Friday, October 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

இப்போது எடுத்த புகைப்படத்தை கூட பழைய காலத்தில் எடுத்த புகைப்படமாக எளிதாக மாற்ற

கருப்பு வெள்ளை புகைப்படத்துக்கு அடுத்த நிலையில் வெளிவந்த இலே சான இளம்  பச்சை மற்று ம் மஞ்சள் வண்ணம் கல ந்த புகைப்படங்களை நா ம் பார்த்திருப்போம், அந் த  காலத்து புகைப் படங் கள் என்பதை இவை சொல்லாமல் சொல்லு ம் நாம் இப்போது  எடுத்த புகைப்படத்தை கூட பழைய காலத்தில் எடுத்த புகைப்படமாக எளி தாக மாற்றலாம் நமக்கு  உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது இதைப் பற்றித் தான் இந்தப்பதிவு.

தொழில்நுட்ப மாற்றங்கள் நாளும் பெருகிவரும் வேலையில் ஆன் லைன் மூலம் சில நொடிகளில் பல வித்தைகள் செய்யலாம் அந்த வகை யில் எந்த மென்பொருள் துணையும் இன்றி ஆன் லைன் மூலம் நம் புகைப் படங்களை பழையா காலத் தில் எடுத்த  புகைப்படம் போல் மாற்றலாம் நமக்கு உதவ:www.youroldpic.com தளம் இருக்கிறது.

இத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டியபடி Choose File என்ற பொத் தானை சொடுக்கி நம் புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Upload என்பதை சொடுக்கி பதிவேற்றம் செய்ய  வேண் டும் அடுத்து வரும் திரையில் நாம்  தேர் ந்தெடுத்து பதிவேற்றம் செய்த புகை ப்படம் பழைய காலத்து புகைப் பட மாக  மாற்றப்பட்டிருக்கும்.மாற்றப்பட்ட இந்த புகைப்படதின் மேல் Right Click செய்து Save  image as என்பதை சொடுக்கி நம் கணினியில்  சேமித் தும் வைக்கலாம், எந்த விதமான  பயனாளர் கணக்கும் தேவையில்லை, இன் று எடுத்த புகைப்படத்தை கூட அந்த காலத்தில்  எடுத்த புகைப் படமா க மாற்ற விரும்பும் புதுமை விரும்பிகளுக்கு இந்தப்பதிவு  பயனுள்ளதாக இருக்கும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து

கொள்ளு ங்கள்


Leave a Reply