Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

டிஜிட்டல் கேமிரா வாங்க உதவும் பயனுள்ள தளம்.

புகைப்படம் எடுப்பது பலருக்கும் பொழுது போக்காக இருந்தாலும் பல நேரங்களில் சிறந்த கேமிரா எது வென்று தெரியாமல் நமக்கு பயன் படாமலே இருக்கும், சிறந்த டிஜிட் டல் கேமிரா எது என்று நமக்கு சொல்வதற்காக ஒரு தளம் உள்ளது ஒரு நாட்டில் கிடைக்கும் கேமி ராக்கள் மற்றொரு நாட்டில் கிடை ப்பதில்லை என்ற கால மெல்லாம் மலையேறி விட்டது, ஆம் உலகின் எந்த நாட்டில் இருந் தும் எந்த நிறுவ னத்தின் கேமிராவையும் நாம் வாங்கி கொள்ளலாம், நம் தேவைக்கு தகுந்தபடி சிறந்த கேமிரா எது என்பதை நமக்கு சொல்வத ற்காக ஒரு தள ம்  http://snapsort.com இருக்கிறது.

புகைப்படம் எடுப்பதற்காக கேமிரா வாங்கினாலும் அதில் குறிப்பிட்டு நம் தேவையை சொல்லி அதற்கான கேமிராவை வாங்கினால் மேலும் சிறப்பாக இருக்கும் என் று எண்ணுபவர்களுக்கு இத்தளம் ஒரு வரப் பிரசாதம் தான்.  என்ன தேவைக்காக பயன்படு த்த போகிறோம், விலை எவ்வளவுக் குள் இரு க்க  வேண்டும் என்று கொடுத்து தேடினால் பல வகையான நிறுவனங்களின்  கேமிராவை காட் டும் ஒவ்வொரு கேமிராவிலும் இருக் கும் சிறப் பம்சம் என்ன என்பதையும் அதை மற்ற நிறு வத்தின் கேமிராவுடன்  ஓப்பிட்டும்  காட்டும்.தற்போது மார்க்கெட்டில் இருக்கும் அனைத்து வகையான  கேமிராக்களையும் நாம் இத்தளத்தில் சென்று தேடலாம், சில கேமிராக்களின்  செயல்படும் வீடியோ கூட இத் தளத்தில் காட்டப்படுகிறது. சரியான விலையில் திறமையான கேமிர வை தேர்ந்தெடுக்க விரும்பும்  அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள் ளதாக இருக்கும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளு ங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: