Wednesday, September 23அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பரோட்டாவின் கதை – (குறிப்பாக வில்லங்கத்தை விலைகொடுத்து வாங்கும் வீர‌ர்களுக்காக)

பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும்.இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது.வட மாநிலங் களில் ரொம்பவும் அரிது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோ துமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்ப ட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொ டங்கின;பரோட்டாவும் பிரப லமடைந்தது. 
பரோட்டா எப்படி செய்வார்கள்?
மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண் ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடி த்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உரு ட்டி, தோசைக்கல்லில் போ டுவார்கள்.இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகி றது. பரோட்டா மட்டும் இல் லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொ டிய மைதாவில் இருந்து தயா ரிக்கப்படுகிறது , நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங் கும் கேக் உட்பட .

மைதா எப்படி தயாரிகிறார்கள் ?
நன்றாக மாவாக அரைக்கபட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை பென்சாயில் பெரோசிடே (benzoyl peroxide ) என்னும் ரசாயனம் கொண்டு வெண்மையாகுகிறார் கள்,அதுவே மைதா .

Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டையில் உள்ள ரசாயின ம் இந்த ராசாயனம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நிர ழிவுக்கு காரணியாய் அமை கிறது.இது தவி ர Alloxan என்னும் ராசாயினம் மா வை மிருதுவாக கலக்கபடுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உபபொருட்களும் சேர்க்க படுகிறது , இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .

இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நிரழிவு நோய் வரவை ப்பதற்கு பயன்படுகிறது,ஆக பரோ ட்டாவில் உள்ள Alloxan மனிதனு க்கும் நிரழிவு வர துணை புரிகிறது. மேலும் மைதாவில் செய்யும் பரோ ட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல. மைதாவில் நார் சத்து கிடையாது, நார் சத்து இல்லா உணவு நம் ஜீரண சக்தியை குறைத்து விடும். எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்படவேண்டும்இதில் சத்துகள் எதுவும் இல்லை.குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதி ப்பு உள்ளது, எனவே குழந்தைகளை மைதாவினால் செய்த bakery பண்ட ங்களை உண்ண தவிர்ப்பது நல்லது.

மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரககல்,இருதய கோளறு, நிரழி வு போன்றவை வருவதற்கு பல வாய் ப்புகள் உண்டு.

Europe Union,UK,மற்றும் China ஆகிய நாடுகள் இந்த மைதா பொருட்கள் வி ற்க தடை விதித்துள்ளன .

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply