விபத்து என்பது கண் இமைக்கும் நேரத் தில் தான் நடக்கும் என்ன நடக்கிறது என் பதை யோகிப்பதற்கு முன் எல்லாமே நட ந்து முடிந்து விடும். அப்படியே விபத்து நடைபெற இருக்கும் முன் ஒரு சில விநாடி நாம் சுதாரித்து கொள் ள நேரம் கிடைத்தால் எப்படி இருக்கும் இந்த புகைப்படங்கள் கூட அதை தான் சொல்கிறது. இந்த புகைப்படத் தருணங்கள் நினைத்து பார்க்கவே மனம் பதறுகிறது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்