இந்தியத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் திறமையை நிரூபிக் கும் நடனக் காட்சிகள் வன்முறையைத் தூண்டி அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதத்தில் அமைந்துள்ளன. இங்கு நடக்கும் நிகழ்ச்சி ஒன்றைப் பாரு ங்கள். ஷோக்களில் பங்கேற்கும் ஒரு வருக்கு தாடை வழியாக இரத்தம் சொட் டுகின்றது.
ஒவ்வொரு நடனமும் கொடூர மாக இருக்கிறது. கண் கொண்டு பார்க்க முடியவில்லை. அங்கு நிகழும் கொடூ ரக் காட்சி களாக, தலையில் செங்கற் கள் வைக்கப்பட்டு சுத்தியலால் அடி த்து நொறுக்கப்படுகிறது. ஒரு வரின் மேல் வாகனம் ஏறிச்செல்கின்றது. ஒருவரின் வயிற்றில் சுத்தியலால் அ டிக்கிறார்க ள். இப்படியாக ஏராளமான வன்முறைக் காட்சி கள் அரங்கேறுகின்றன.
இப்படியான வன்மம் மிகுந்த காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளி பரப் பாக வேண்டுமா? கேள்வி எழுப்புகிறார்கள் மக்கள். இந்தக் காட்சிகள் குழந்தைகள், வயதானவர்கள் மத்தியில் பெரும் உளவியல் பிரச்சனை களை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. குறித்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய நீதிபதிகள் கூட வாயைப் பொத்திய வண்ணம் அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்ததைக் காணக் கூடியதாக இருந்தது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்