Sunday, September 20அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களுக்கு இயல்பாக என்ன என்ன பிடிக்கும்?

பெண்களுக்கு இயல்பாக என்ன? என்ன? பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு நாமும் நம் மனைவிக்கு பிடித்ததை செய்து அவர்களை மகிழ் ச்சி அடைய செய்யலாமே. இது எல் லா பெண்களுக்கும் பிடிக்குமா என் பது தெரியவில்லை. பெரும்பான் மையான பெண்களுக்கு பிடித்து இரு க்கும் என்று நம்பப்படுகிறது.

1.பெண்கள் கூடி இருக்கும் இடங்க ளில், தனக்குரியவர் முதலில் தன்னிடம் பேசுவது பிடிக்கும்.

2.தன் தோழியை அறிமுகப்படுத்தி வைக்கும் போது, நாகரீகமாய் நடந்து க்கொள்ளும் ஆண் பிடிக்கும்.

3.கவலையான நேரங்களில்,ஆறுதலாய் நிற்கும் அனுசரணையான மனிதர்கள் பிடி க்கும்.

4.பரிசளிக்க, பெற பிடிக்கும்.(பரிசாக பெற ப்பட்ட பொருட்களை மற்றவர்களிடம் காட் டி, பெருமை பட, அலட்ட பிடிக்கும்.

5.தன்தோற்றம் பற்றிய உயர்வான மதிப் பீடு எப்போதும் இருக்கும். யாராவது வாய் விட்டு பாரட்ட…. அட அட மனசு நிறை யும்.

6.ஊராரிடம் கம்பீரம், புத்திசாலித்தனம், வலிமை காட்டும் ஆண், தன் னிடம் அமைதி காட்ட மிக பிடிக்கும். (பணிவை பொறுத்தவரை ஆண்கள் ஒரு அடி வைத்தால் பெண்கள் இரு அடி வைப்பார்கள், அடக்கினால் ஒரு அடிக்கு பதில் நாலு அடி)

7.உறவுகளில் எப்போதும் பிற்கால லாப த்தை மனதில் கொண்டு முடிவெடுக்க பிடி க்கும்.

8.அழுகை, பூ,பணம், சீரியல், நகை, ஆடை அலங்காரம், அடுத்தாத்து அம்புஜத்துடன் ஒப்பீடு, நாயம்(?) பேசுதல் இவை வழக் கமான பிடிப்புக்கள்.

9. நீங்கள் சொல்லுவதற்காக காலியாக விடு கிறோம்.

10. பெண்களுக்கு – பிடிசவங்க ; பிடிக்காதது செஞ்சாலும் பிடிக்கும்,
பிடிக்காதவங்க ; பிடிச்சதை செஞ்சாலும் பிடிக்காது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply