Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

உங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி? – காமசூத்திரம்

(வ‌யது வந்தவர்களுக்கு மட்டும்)

மணமக்கள் அந்த இசையில் லயித்தபடி இணைந்து நீராட்டும் அவர்கள் விலைமிக்க உடைகளையும். வேலைப் பாடுமிக்க ஆபர ணங்களையும் அணிந்து மகிழட்டும். மணமக்கள் ( எந்த இனத்த வரை சேர்ந்தவராயினும்) தங்கள் குடும்பத்தவ ர்க்கும். கேளிக்கை மன்றங்க ளுக்கும் சென்று வரலாம்.

பெண்ணின் நம்பிக்கையையும். பிரியத்தையும் சம்பாதி த்துக் கொள்ள இது ஒரு நல்ல உத்தி. பாப்ரவ்யர் சொல் கிறார். எதைச்செய்தாலும் அதில் உங்கள் ஆசையும். விருப்பமும் வெளிப் பட வேண்டும். இல்லையேல் பெண் உங்களை ஒரு ஜடம் என்றோ. அலி என்றோதான் கருதிக்கொ ள்வாள் என்று.

நீங்கள் அவளை முத்தமிடவும். சீராட்டவும் வேண்டும். தீண்டுவதன் மூல மாகவே அவளுடைய நம்பிக்கையை. விருப்பத் தை படிப்படியாகப் பெற முடியும் என்கிறார் அவர். அவளுடைய கருத்துக்கு மாறாக எதையும் செய் யாதீர்கள்.

பெண்கள் பூப்போல் மென்மையானவர்கள் அவர் கள் மிகவும் கவனமாகக் கையாள வேண்டும். நீங் கள் பிரிவில்லாமல். முரட்டுதனமாய் நடந்துகொண்டால் அவள் உடலு றைவையே வெறுக்க ஆரம்பித்துவிடுவாள். முதலில் பெண்ணின் நம்பி க்கையைப் பெறுங்கள் வெகுசீக்கீரமே அவளுடைய காலைப்பெற்று விட லாம்.

அவள் உங்கள் முன்னிலையில் ஒய்வுகொள் ள முனைந்தால் அதை அனுமதியுங்கள். அவ ளை மென்மையாகத் தொட்டு தடவியபடி இரு க்கலாம். அன்போடு தட்டவும் செய்யலாம். சீராட்டல்களை நீண்ட நேரத்துக்கு வைத்துக் கொள்ளக் கூடா து.

முன்பின் அறிந்திராதவர்களுடையே மணவினை நிகழ்ந்திருப்பின் கொ ஞ்சல்களை மேல்பாதி உடம்பில் மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். அவளுடைய தொப்புள் பிரதேசத்துக்கக்கீழ் துழவா முற் படும் உணர்வைக் கட்டுபடுத்தி கொள்வது நல்லது.

தம்பதிகள் இருவரும் முன்பே ஒருவருக் கொருவர் பரிச் சயம் உள்ளவர்களாயின் அவள் அறையின் வெளிச்சத் தைக் குறைக்கும்படி கோரமாட்டாள். அன்னியமாயின் இருட்டில்தான் இணைந்து கொள்ளும்படி இருக்கும் வெளிச்சம் கூத்தையும் கூச்சம் வெளிச்சத்தையும்- அனுமதிப்ப தில்லை.

நீங்கள் விரும்புகிற காரியத்தைச் செய்யும்படி பெண்ணைக் கட்டாயப் படுத்தாதீர்கள். அவளிடம் கெஞ்சுங்கள். மண்டியிட்டு மன்றாடுங்கள். எவ்வ ளவுதான் கூச்சமும். கோபமும் கொண்ட பெண் ணாயிருந்தாலும் கணவன் தன்னிடம் மண்டியிடு வதை சகித்துக் கொள்ள மாட்டாள். அவளுடைய மனம் இளகியது.

தாம்புலத்தில் நறுமண. இன்சுவை சரக்குககள் சேர்த்து மடித்து உங்கள் உதடுகளில் கவ்விக் கொள்ளுங்கள். தனது உதடுகளால் அதைக் கவ்வி எடுத்து கொள்ளும்படி அவளிடம் கூறுங்கள். அவள் தாம்புல த்தை அவ்விதம் எடுக்க முனையும்போது முத்தமிடுங்கள். அவளுக்கு மகிழ்ச்சி யளிக்குமாயின் மறுப்பு சொல்ல மாட் டாள். அவளிடம் அப்பாவித்தன மாய் கேள்வி போடுங்கள். அந்தரங்கமாய் உரையாடத் தொடங்குகங் கள்.

அவள் சட்டென்று பதில் பேசிவிட மாட்டாள். நீங்கள் மீண்டு ம் மீண்டும் கேட்க்கும்படியிருக்கும். அதன் பிறகும் அவள் வாய் திறவாதி ருந்தால் உங்கள் மனோவே கத்தைக் கட்டுபடுத்தி கொள்ளுங்கள். அவளை நிர்ப் பந் திக்க வேண்டாம்.

புது மணப்பெண் கூச்சத்தில் பேசாதிருக்கலாம் அல்லது குழப்பத்தில் வார் த்தைகள் குளறலாம் ஆனால் தனது கணவனிடம் வார் த்தைகளை ஒன்றுவிடமால் மனதில் பதித்துகொள்வா ள். அவன் பழகும்விதத்தை அப்படிய கிரகித்து கொண் டு விடுவாள்.

நான் பார்க்க நன்றாயிருக்கிறேனா? என்னை உனக்கு பிடிச்சிருக்கா?

போன்ற கேள்விகளுக்கு அவள் நீண்டமௌனம் சாதிப்பாள். பிறகு- மெல்ல தலையசைப்பாள். ஒரு பதிலுக்காக இரவு முழுக்கவும் நீங்கள் காத்திருக்கும்படி ஆகலாம்.

உங்களுக்காக அவள் இனிப்புகளையோ எடுத்து வரும்போது அவளு டைய கரத்தை பற்றிக்கொள்ளுங்கள். மார்பகக் கா……. …த் திருகுங்கள். இலேசாகத்தான். அவள் தடுப்பாள். மறுப்பாள் ஆனாலும் சொல்லி விடுங்கள். நான் உன்னை இறுக தளுவி கொள்ள வேண்டும். அதன்பிறகுதான் இங்கிருந்து உன் னைப் போக விடுவேன் என்று.

அவளை உங்கள் மடி மீது இருத்திக் கொண்டு. தொப்புள் பிரதேசத்தில் கையை அலைய விடுங்கள். அவள் உதற முற்ப்படலாம். இல்லை என் னோட இக்கை அதற்க்க மேல் எதுவும் செய்யாது என சொல் லுங்கள். ஆனால் மறு கையை பயன்படுத்துங்கள். அவள் என்ன இது? என்று சிணுங்குவாள் ஓ…நான் வலது கைக்குச் சொ ன்னது. இது இடது கையல்லவா என்று நீங்கள் அப்பாவித் தனமாய் பதிலளிக்க அவள் தன்னை அறியா மால் சிரித்தே விடுவாள்.

அவள் உங்களை விட்டு விலக முற்ப்பட்டாலும் அப்ப டியிப்படி நெளிந்தாலும் பயமுறுத்துங்கள். (விளையாட் டகாத்தான்) நான் உன்னோட உதட்டிலும்மா.. கடிக்கப்போகிறேன். இல்லேன்னா என் உட ம்பு முழுக்க கடித்துக்கொண்டு என் பொண்டாட்டியோட வேலை இது என்று எல்லோ ரிடமும் காண்பிப்பேன் என்கிற மாதிரி.

மூன்றாவது இரவில் செய்கின்ற முன் விளயாட்டக்களு க்குக் களி அவ ளை சங்கமத்துக்குத் தயார் செய்து விட வேண்டும். அவளது தேகமெங்கும் ..  முத்தம் பதித்து… தொ………….. அன்புடன் நீவி……கொடுத்து உடைகளை களைய வேண்டும்

அவள் தடுத்தால் கொஞ்சம் தாமதி யுங்கள். கெடுதலாய் எதவும் ஆகிவிடாது. என்று சொல்லுங்கள். ஆனால் கைவிரல்கள் ஒவ் வொன்றாய் விடுவிக்கட்டும் கடைசியில்- உங்கள் கட்டுப்பாட்டை நீங்கள் இழப் பீர்கள்.

உங்களுடைய கடுமையான பிரும்மாச்சார்ய விரதம் அக்கணமே தோற் றுப் போகும். நீங்கள் செய்கின்றவை எல்லாம் அவளுடை ய மகிழ்ச்சிக்காகத்தான் என்பதை அவளுக்க புரிய வைய ங்கள்; முதல் 3 இரவுகளிலும் அவளை நீங்கள் எப்படி நேசி க்கிறீர்கள் என்பதை விவரி யுங்கள். வாழ்வில் சின்னதாய் கூட ஒரு தீங்கும் உனக்கச் செய்ய மாட்டேன் என்று வாக்க ளியங்கள்.

அவள் மிகவும் நம்பிக்கை வைப்பாள். உங்களக்கு உயிர்துணையாய்த் திகழ்வாள். அவளிடம் கண்ணிய மாய் நடந்துகொள்ளுங் கள். அவளக்கு மகிழ்ச்யைக் கொடுங்கள். அவளுடைய நம்பிக்கையை பெறுங்கள். அவள் எப்போதும் உங்களிடம் நேமாய் இருப்பாள்.

தன்மீது உங்களுக்கு நேசம் இருப்பதாய் எந்த அறி குறியும் தென்படாத பட்சத்தில் அவள் மனம் கசந்து போகும். அது உங்கள் மீது பகையாய் மாற அதிக காலம் ஆகாது. நீங்கள் அவளை வலுக்கட்டயமா ய் அடைய முற்ப்பட்டால் வாழ்க கை நெடுகிலும் வன்மம் தொடரும்.

தன்னுடைய உணர்வுகளை மதிக்காத ஆணுடன் உறவு வைத்து கொள்ள எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டாள். அவள் பா தை மாறிப்போனாலும் ஆச்சரியப் படுவதற்க்கில்லை…!

கீழே உள்ள‍ புகைப்படத்தை கிளிக் செய்யுங்கள்

13 Comments

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: