ஹெலிகாப்டர் விபத்துக்குள் ளாகும் காட்சிகள் ரிவியில் நேர டியாக ஒளிபரப்புச் செய்யப்பட் டுள்ளன.
நியூசிலாந்தில் உள்ள ஓக்லா ண்ட் எனும் இடத்தில் பாரிய கிறிஸ்மஸ் மரம் நடுகின்ற பணியை ஆற்றி வந்த ஹெலி கொப்டர் ஒன்று எதிர்பாராதவி தமாக விபத்துக்குள்ளாகியுள்ள து.
தரையிலிருந்து 25 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த சமயம் மின் சாரக் கேபிள்களில் அதன் சுழலும் சக்கரங்கள் மாட்டிக் கொண்ட தால் தான் மேற்படி விபத்து நடந்துள்ளது.
இந்தக் காட்சிகளை நியூசிலாந்தில் உள்ள இணைய நிறுவனம் ஒன்று நேரடியாக ஒளிபரப்புச் செய்துள்ளது. குறித்த விபத்திலிருந்து பைலட் அதிஷ்டவசமாக உயிர் தப்பினார்.
பகிர்வுக்கு மிக்க நன்றி…
அன்புச் சகோதரன்…
ம.தி.சுதா
இந்த வார தமிழ் சினிமா செய்திகளின் தொகுப்பு (14.11.2011-20.11.2011)