Saturday, December 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஆண் இனத்தில் குஞ்சுப்பொரிக்கும் அதிசய பிராணி – வீடியோ

கடல்வாழ் உயிரினங்களில் ஆண் இனத்தில், இனப்பெருக் கம் செய் தல் என்ற சிறப்பு தன்மை யைக் கொண்டுள்ள து கடற்குதிரைகள். இவை மீன் இனத்தைச் சேர்ந்த உயி ரினம் ஆகும். பெண் கடற் குதிரைகள் தங்களின் முட் டைகளை(200) ஆண் கடற் குதிரைக ளின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப் பைகளி ல் முட்டையிடுகின்றன.  இந்த முட்டையினை ஆண் கடற்குதிரைகள் ஆறு வாரங்கள் பாது காத்து குஞ்சுகளாகப் பொரிக்கின்றன. இந்த குஞ்சுகள் சிறிது காலம் இந்தப் பையில் தான் வளர்கின்றன. 

இந்த குஞ்சுகளின் எண்ணிக்கை 50 முதல் 100 வரை இருக்கும். இதன் நீளம் ஏறத்தாழ ஒரு செ.மீற்றராக காணப்படுகிறது. உலகில் மொத்தம் 35 வகையான கடல் குதிரைகள் காணப்படுகின்றன. இந் த குதிரைகள் தன்னுடைய வாலைப் புல்களில் கட்டிக்கொண்டு தான் நிற்கும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply