மன்மத ராசா பாடல் கொடுத்த ஹிக்கில் இருந்து இன்னமும் தமிழ் இளைஞர், யுவதிகள் விடுபட வில்லை த்தான். இப்பாடலுக்கு காதல் ஜோடி ஒன்று போட்டு இருக்கின்ற ஆட்டம் இணைய உலகத்தை தற்போது ஒரு கல க்கு கலக்கிக் கொண்டு இருக் கின்றது.
படத்தில் காண்பிக்கப்பட்ட ஒரி ஜினல் ஆட்டத்தை விட இந்த ஜோடியின் ஆட்டம் கொண்டா ட்டமாகதான் உள்ளது. ஆடவன் சாரமும், ரி சேர்ட்டும் அணிந்து இருக்கின்றான். ஆட்டத்தின் அமோகத்தில் சாரம் அவிழ்ந்து விடுமோ என்று பார்ப்பவர் களுக்கு தோன்றத்தான் செய்கின்றது. யுவதி சேலை அணிந்து இருக் கின்றார். தொப்பிளை காட்டி ஆடுகின்றார். மொத்தத்தில் ஒரு வகையான கவர்ச்சி நடனம்தான்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதைவி2விருட்சம் வரவேற்கிறது.
இதை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்
நன்றாக உள்ளது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்