Tuesday, August 16அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

படுக்கை அறையில் மௌனமா????

“மெளனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்,
நானமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்………”

ஆமாங்க இதுப் போன்ற இனிமையான மெளன மொழி பாடல்கள் சினி மா காதலர்களுக்கு மட்டுமல்ல இன்றைய அவசரயுகத்தில் தம்பதியர் களின் வாழ்க்கை யிலும் இப்படி ஜாடை மாடையில் பேசிக் கொள்ளும் நிலை தான் உருவாகி வருகின்ற து. ஆனால் அவை பாடல் வரிகளைப் போன்று அவர்களின் வாழ்க்கையும் இனிமையாக இரு ந்தால் பிரச்ச னையே கிடையாதே!

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசவே நேரமில்லாமல் தானே ஓடிக்கொண்டிருக்கின்றார்கள் அவ்வாறு நேர மி ல்லாமல் ஓடிக்கொண்டிருப்பவர்களுக்கு கைபேசியும் ஒரு வரப்பிரசா தமாகி விட்டது. சாப்டியா, குளிச்சியா, தூங்கினியா என்று அதி லேயே குடித்தனம் நடத்திக் கொள்கின்றார் கள். ஆனால் இவர்களையும் தாண்டி சிலர், பிரச்சனைகளுக்கு பயந்து இன்னும் கூறினால் எதற்கு வம்பு என்று “நான் அதிகமா பேசுவதையே நிறுத்திக் கொண்டேன்” என்று கூறும் தம்பதியர்களும் இருக்கத் தான் செய்கின்ரார்கள். இம்மாதிரி யான அலட்சிய மனப்போக்கு தான் மிகப் பெரிய விரிசல்களை அவர்க ளின் வாழ்க் கையில் உண்டாக்கி விடுகின் றது.ஒரே வீட்டில் இரு ந்துக் கொ ண்டு பேச மறுப்பவர் களை என்ன வென்றுசொல்லுவது?

பொதுவாக பார்த்தால் கணவன் மனைவி என்றாலே அவர்களின் ரச னைகளும் விருப்பு வெருப்புக ளிலும் பல வேற்றுமைகள் இருக்கத் தான் செய்யும். அதனால் அவ ர்களிடையே அடிக்கடி பிரச்சனைகள் வருவதும் சகஜம். ஆனால் அவ் வாறு ஏற்படும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக கணவன் மனைவி யிடத்திலும் மனை வி கணவனிடத்திலும் பேசுவதை யே நிறுத்திக் கொண்டேன் என்று கூறுவது முற்றிலும் தவறான கொள்கை,அது ஆரோக்கி யமான அணுகுமுறையும ல்ல. அவ்வாறு பேசாமல் இருப்பதை வாய் வேண்டுமா னால் நிறுத்திக் கொள்லலாம் ஆனால் மன தாகப்பட்டது சும்மா இருக்காது அப்போதுத் தான் அது எதிர்த்தரப்பினரின் குணாதிசயங்களையெல்லாம் ஆராய்ட்சி செய்யத் தொடங்கும் அவர் களிடமிருக்கும் பிடிக்காத விசயங்களைஎல்லாம் நினைவூட்ட அங்கு நிலவும் மெளனமே அதற்கு பாதகமாகி இதனால் கோபம் பில்டப்பாகி ஒருநாளைக்கு அவை பூகம்பமாய் வெடித்து சிதறும். இந்நிலைக்கு தள் ளப்படுவது இந்த மெளனம் தரும் சன்மானமேயன்றி வேறு என்னாவாய் இருக்க முடியும் .ஆகவே அவ்வாறு அன்றாட வா ழ்க்கையில் நடக்கும் மனதை பாதி க்கும் எந்த ஒரு சிறிய விசயமே யானாலும் கணவனும் மனைவி யும் அதை தங்களூக்குள் பகிர்ந்துக் கொண்டால் குடும்பத்தில் பிரச்சனையே வராது.

அவ்வாறு பிரச்சனை என்று வந்து விட்டால் அவை எல்லையைத் தொ டும் முன்பே அதைப் பற்றி தீர்மா னமாய் பேசி விடுவது தான் நல் லது.அவ்வாறு பிரச்சனைக்குரிய விசயங்களை அவற்றை வெளிப்ப டையாக பேசும் போதே அதன் வீரி யம் நிச்சயம் குறைந்து அதற்கு தீர் வும் கிடைத்திடும். எனவே பிறகு பார்க்கலாம் என்றும் அல்லது சொ ல்லத் தேவையில்லை என்றும் அலட்சியமாய் இருப்பதுத் தான் மிகவும் ஆபத்தை உண்டாக்கி விடூம். ஆகவே தான் மன நல மருத் துவர்களும் தம்பதியரை மனம் திறந்து பேசும்படி அறிவுறுத்துகிறார்கள். ஆனாலும் அதை தவறாக புரிந்துக் கொண்டு பழைய குப்பைகளையெல்லாம் கிளற தே வையில்லை அதற்கு அவசியமும் கிடை யாது, தம்ப தியர்கள் அவர் கள் சபந்தப்பட்ட விசயங்களை மனம் விட்டு பேசினாலே போ தும் தீர்க் கப்படாத பிரச்சனை என்று எதுவும் இருக்க முடியாது.அதற்கு அன்றாட வாழ்க் கையில் நடக்கும் மனதை பாதிக்கும் எந்த ஒரு சிறிய விசயமே யானாலும் கணவனும் மனைவியும் அதை அவர்களூக்குள் பகிர்ந் துக் கொள்ளும் பழக்கத்தை வளர்த்துக் கொள் வது நல்ல்து.

சிலரின் சுபாவமே எப்போதும் மெளனமாய் இருப்பார்கள் எதையும் வெளிக்காட்ட மாட்டார்கள் அளந்து தான் பேசுவார்கள் விருப்பு வெறுப்பு எல்லாவற்றிற்கும் ஒரே பாவனைதான் இருக்கும். அவர்களை ஒரு சாதாரண சாமான்யரால் ஒன்றும் செய்யமுடியாது என்றாலும் மருத்துவ உதவியுடன் சில பயிற்சிகளின் மூலம் அவர்களின் சுபாவத்தை கட்டா யம் மாற்ற முடியும். மற்றபடி பொதுவாக தம்பதியர்கள் அனைவரும் நிறைய பேச வேண்டும என்று அன் புடன் கேட்டுக் கொள்கின் றேன் .உலகில் வாழும் ஜீவராசிகளில் பேசும் திறன் படைத்தவர்கள் மனி தர்கள் தானே! அதை நல்ல முறை யில் பயன்படுத்தாமல் மெளனம் காப்பது மனித குலத்துக்கே முக்கி யமா தம்பதியர்கள் ஒருவருக் கொருவர் செய்யும் துரோகமாகா தா?

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: