Wednesday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முத்தம் ஒரு எச்சரிக்கை

உறவின் தொடக்கமே முத்தம்தான். இன்பத்தின் திறவுகோலான முத்தம் பண்டைய காலத்தில் இரு ந்தே பல விதமாக பயன்படுத்தப் பட்டு வந்துள்ளது. வகைவகை யான முத்த மிட்டு படுலாவகமாக துணையை குஷி படுத்தியுள்ளனர். முத்தத்தின் வகை யை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் தொட ர்ந்து படியுங்கள்

முத்தமும் நம்பிக்கையும்

முத்தம் குறித்த பல்வேறு நம்பிக்கைகளும் உலக மக்க ளிடம் உலவி வருகின்றன. முத்தம் கொடுப்பதன் மூலம் நமது உடலில் கலோரிகளி ன் எண்ணிக்கை கணிசமாக குறைகிறதாம். எவ்வளவு குறைகிறது என்பதை அறுதி யிட்டுக் கூற முடியாவிட் டாலும் கூட, முத்தம் கொ டுக்கப்படுவதைப் பொறுத்து நிமிடத்திற்கு 4 முதல் 6 கலோரி வரை குறையுமாம். அதேசமயம், விநாடிக்கு 12 கலோரி வரை குறை கிறது என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர்.

ரோமானிய முத்தம்

முத்தத்திற்கு வரலாறுக ளில் ஒவ்வொரு விதமா ன அர்த்தம் கூறியுள்ள னர். ரோமானியர்கள், கல் யாண நிகழ்ச்சிகளின் முடிவில் ஒருவருக்கொ ருவர் முத்தத்தை அன்புப் பரிமாற்றமாக பகிர்ந்து கொள்வார்களாம்.

ஆன்மாக்கள் சங்கமிக்கும் பிரெஞ்ச் கிஸ்

ப்ரெஞ்ச் கிஸ் உலகப் புகழ் பெற்றது. இந்த முத்தத்திற்கு ஆன்மா வின் முத்தம் என் று பிரெஞ்சுக்காரர்கள் பெயர் வைத்துள்ள னர். இரு நாவுகள் சம்பந்தப்பட்டது இது. இந்த முத்தத்தின் மூலம் இரு வரின் ஆன்மாவும் ஒன்றாக சங்கமிப்பதாக பிரெ ஞ்சுக்காரர்கள் நம்புகிறார்கள். இதற்குப் பிரெஞ்சு முத்தம் என்று பெயர் இருந் தாலும் கூட பிரான்ஸில் இதை ‘இங் கிலீஷ் கிஸ்’ என்றுதான் அழை க்கிறார்க ளாம்.

உணர்ச்சியை தூண்டும் முத்தம்

முத்தம் கொடுப்பதற்கு முன்பு உங்களது துணை யின் உதடை, மெது வாக உங்களது உதட்டால் தட விக் கொடுங்கள். உணர்ச்சிகள் தூண்டப்படுவதை அனுபவிப்பீர்கள். பிறகு முத்த த்திற்குப் போகலா ம்.

நெக் கிஸ்

இது கழுத்தை கவரும் முத்தம். உதடுகளில் முத்த மிடுவதற்கு முன்பு உங்களது துணை யின் கழுத்தை மென்மை யான முத்தத் தால் ஒரு ‘சுற்று சுற்றி’ விட்டு பின் னர் உதடுகளுக்கு போங்க ள். உற்சாகம் கொப்பளிக் கும்

ஜில்லென்ற முத்தம்

சின்ன ஐஸ் கியூபை எடுத்து உங்களது வாய்க்குள் போட்டுக் கொள் ளுங்கள். பின்னர் வாயைத் திற ந்து, உங்களது பார்ட்னரை நெ ருங்கி அந்த ஐஸ் கியூபை அவ ரது வாய்க்குள் பாஸ் செய்யு ங்கள். உங்க ளது நாவால்தான் பாஸ் செய்ய வேண்டும், அப் படியே துப்பக் கூடா து. பிறகு முத்தமிடுங்கள். ஜில்லென்றி ருக்கும்.

பழங்களினால் முத்தம்

ஸ்டிராபெர்ரி, திராட்சை அல்லது நறுக்கிய சின்ன மாம்பழத் துண்டு ஒன்றை எடுத்து அதை உதடுகளுக்கு நடுவில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உங்களது துணையின் உதட்டுடன் வைத்து அழு த்துங்கள். அது நசுங்கி வழியும் போது இருவரும் இணைந்து அதைப்பருகி இந்த ப்ரூட்டி கிஸ்ஸை அனுபவிக்கலாம்.

பபுள் பாத் கிஸ்

பாத் டப்பில் நுரை நிரப்பிய நீரி ல் இருவரும் இணைந்து குளி த்துக் கொண்டே முத்தமிடுவது இந்த வகை. இது குளியலுக்கு குளி யல், முத்தத்திற்கு முத்தம் டூஇன்ஒன்.

பபுள்கம் கிஸ்

உங்களுடைய பேவரைட் சுயி ங்கம், பபுள்கம்மினை வாயில் போட் டு சுவைத்து முத்தத்தை தொடங்கலாம். அந்த வாசனை முத்த மிடுபவரையும், பெறுபவ ரையும் உற்சாகப்படுத்தும்.

கொஞ்சம் சூடு கொஞ்சம் குளுமை

முதலில் உங்களது துணையின் உதடு களை சிறிது நேரம் மென்மை யாக சுவையுங்கள். அதன் பின்னர் சற்று பலமாக ஊதுங்கள். முத லில் குளிர் ந்து போயிருக்கும் உதடுகள், நீங்கள் ஊதுவதன் திடீர் வெப்பத்தை சந்திப் பார் உங்களது பார்ட்னர். கூடவே இன் னொன்னும் கிடைக்குமா என்று கோரி க்கையும் வைப்பார்.

பேச்சும் முத்தமும்

இது படு ஜாலியானது, கூடவே உண ர்வுகளைத் தூண்டக்கூடியது. இருவ ரும் நேருக்கு நேர் முகத்தை வைத் துக் கொள்ளுங்கள். இருவரது உத டுகளும் நெருக்கமாக இருக்க வே ண்டும். உதட்டோடு உதடு உரச, ஆனால் முத்தம் தரக் கூடாது, எதை யாவது சிறிது நேரம் ஜாலியாக பே சிக் கொண்டிருங்கள். உதடுகள் உர சும், உணர்வுகள் தூண்டப்படும், உள் ளங்கள் நெருங்கி வரும், பின் தொட ர்ந்து வரும் உறவு வலுப்படும்.

எஸ்கிமோ முத்தம்

அதேபோல மிகவும் பிரபலமானது எஸ்கிமோ முத்தம். பனிப் பிர தேச ங்களில் வசிக்கும் இனுயுட் இன மக் கள் ஒருவர் மீது கொண்ட பாசத்தை வெளிப்படுத்த மூக்கோடு மூக்கு உர சநெற்றி அல்லது கன்னத்தில் அழுத் தமாக முத்தமிடுவது வழக்கம். இதை  அவர்கள் கலாச்சாரமாகவே பின்பற்றி வருகின்றனர். உடல்கள் இணைவது மட்டும் உறவுகள் அல்ல, அன்பும் பரிமாறிக் கொள்ளப்பட வே ண் டும். அதற்கு முத்தம் ஒரு நல்ல கருவி என்பதால் முத்தத்தில் ஆரம் பியுங்கள் உங்கள் இனிய உற வுகளை.

முத்தம் ஒரு எச்சரிக் கை

உதடோடு உதடு பொரு த்தி முத்தமிடும்போது இருவரது வாய்க்குள் ளும் கிட்டத்தட்ட 10 லட் சம் பாக்டீரியாக்கள் பரி மாறிக் கொள்ளப்படுகி ன்றன என்பது எச்சரிக்கைச் செய்தி. முத்தமிடுவதன் மூலம் சில வகை நோய்களும் கூட உடல் விட்டு உடல் மாறும் வாய்ப் புகள் உள்ளன. அதேசமயம், முத்தமிடுவதால் எச்ஐவி பரவுவதில் லை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று எனவே ஜாக்கிரதை.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply