Monday, October 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

யாகத்தீயில் எழுந்தருளிய “வராஹி” அம்மன் – வீடியோ

காரைக்காலை சேர்ந்தவர் பேராசிரியர் பண்டரிநாதன் இவர் பவுர் ணமிதோறும் நடத்தும் யாகம் இப் பகுதியில் பிரசித்தம் இவர் கோர க் கசித்தரின் அருள் கொண்டு இந்த யாகத் தை நடத்துகிறார். இந் த யாகத்தீயில் எல் லா தெய்வங்களும் எழுந்த ருளுவதாக நம்பப்படு கிறது. குறிப்பாக வரா ஹி அம்மன் உருவம் எழுந்தருளிய தை புகைப்படமாக வும் வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார்கள். 

எவ்வளவு கடுமையான தோஷக்குறைபாடு உள்ளவர்களும் இந்த யாகத்தில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.முதலில் முன் அனு மதி பெற வேண்டும்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

2 Comments

Leave a Reply