Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வெற்றிக்கு விடாமுயற்சிதான் படிக்கட்டு

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்றொரு பழமொழி உண்டு. முயற்சி செய்யாமல் எளி தில் கிடைக்கும் பொருள் நிலைக் காது.

முயற்சி பெற்ற பொருள் விலகா து என ஆன்றோர்கள் கூறுவார்கள் . ஆனால் இன்றைய காலகட்டத் தில் நாம் பெரும்பாலானவற் றை மிகவும் எளிதாகவும், நமக்கு ஏற் ப வசதியாகவும் பெருகி றோம். உதாரணமாக, சாப்பிடும் பொரு ளில் கூட உபயோகத்திற்கு தயா ராக உள்ள (ரெடிமேட் புட்ஸ்) பொருட்களை வாங்கி பயன்படுத்துகி றோம்.

தினம் தினம் இவ்வாறான பொருட்கள் அறிமுகமாகி வருகின்றன. இது போன்ற வாழ்க்கை மனி த இனத்திற்கு ஏற்றதா? இவ் வாறு எளிதல் கிடைக்கும் பொருட்களால் நம்முடைய நேரம் மிச்சமாகும், வேலை ப்பளு சுருங்கும். இதே போல் உங்கள் உடல் மற்றும் மூ ளையின் இயக்கம் குறைய ஆரம்பிக்கும்.

மனித இனத்தின் வரலாற்றை புரட்டிப் பார்த்தால் ஒவ்வொரு வெற் றிக்கும் கடுமையான முயற்சி தான் படிக்கட்டுகளாக இருந்திருக்கு ம் . கடந்த 200 ஆண்டுகளாக கடுமையான ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்றவற்றி ன் வாயிலாக நாடு, குடும்பம் போன்றவை தழைத்தோங் கின. அடுத்த தலைமுறை யில் செல்வ செழி ப்பும், சுதந் திரமும் நிரம்பியிருக்கலாம். ஆனால் அவை தன்னிறை வு மற்றும் தன்னலமாக இருக்கு ம்.

தன்னலமானது, சோம்பல், அக்கறையின்மை, மற்றவர்களை சார்ந்திருத்தல் போன்ற வற்றி ற்கு வழிவகுக்கும். அடுத்தடுத்த தலைமுறைக்கு சுழற்சி முறை யில் இது நடந்து கொண்டே இருக்கும். இந்த சுழற்சியில் நீங்கள் எந்த இடத்தில் உள்ளீர்கள் என்பதை உண ருங்கள். இந்த நொடி யிலிருந்து சவால்களை சந்தி க்க தயாராகு ங்கள்.

ஆற்றலை பெற தொழுங்கள் மற்றும் மனதில் திடமான நம் பிக்கையை வளர்த்துக் கொள் ளுங்கள். செயலை தொடங்கு வதற்கு முன் திட்டமிடுங்கள். அதை ஆராயுங்கள். நம்பிக்கை யுடன் கனவு காணுங்கள். பேச் சாளர் சிவ்கேரா கூறுகையில்,” ஒரு நிலத்தில் உள்ள களைகளை எடுப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன. எளிய முறை, சற்று கடினமான முறை. எளிய முறையி ல், களைகளை பிடுங்கும் எந்தி ரம் மூலம் அவற்றை அகற்ற லாம். அவ்வாறு செய்யும் போ து, களைகளுடன் பயிரும் அக ற்றப்படும். மீண்டும் களைகள் முளைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

கடினமான முறையில், நிலத் தில் உங்கள் முழங்காலை வை த்து ஒவ்வொரு களையையும் அதனுடைய வேருடன் பிடுங்க வேண்டும். அதனால் களைகள் முளைக்கும் வாய்ப்புகள் மிக குறைவு. நிலத்தில் உள்ள பயிர்கள் பாலாவதை தடுக்கலாம். இவற்றில் எந்த முறையை நீங்கள் தேர்வு செய்வீர்கள்?.’ என்பார். ஆகவே உங்களுடைய எண்ணம், கடின முய ற்சியை பொறுத்தே பலன் கிடைக்கும். முயற்சி செய்வீர்; வெற்றி பெறுவீர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: