Wednesday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

சினேகா, ரஜினியின் தங்கையா???

கோச்சடையான் படத்தில் ரஜினியின் தங்கை வேடத்தில் சினேகா நடிப்பதாக தகவல் வெளி யாகியுள்ளது. ரஜினி அடு த்து நடிக்கும் படம் கோச் சடையான். சௌந்தர்யா ரஜினி இயக்க,கே எஸ் ரவிக் குமார் மேற்பார் வையில் வரவிருக்கும் படம். இந்தப் படத்தில் நாயகியாக அனுஷ்கா நடிப்பார் என்று கூறப்படு கிறது. ஆனால் இன்னும் அந்த செய்தியை யாரும் உறுதிப்படுத்த வில்லை.
இந்த நிலையில் படத்தின் மிக முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை சினேகாவுடன் பேசி வருகின்றனர். ரஜினியின் தங்கை வேடத்தில் அவர் நடிப்பார் என்று தெரிகிறது. இந்தப் படத்துக்கு இசையமைப் பாளர் ஏ ஆர் ரஹ்மான் என்றும் செய்திகள் வந்துள்ளன. இதையெ ல்லாமே இன்னும் சில தினங்களில் தெளிவாக்கி விடுவோம். அது வரை பொறுத்திருங்கள் என்று சௌந்தர்யா ரஜினி தெரி வித்துள்ளார்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
உங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

Leave a Reply