வோசிங்ரன் மாநிலப் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் எலும்பைப் போன்ற மூலப்பொருளை உருவாக்க ஒரு முப் பரிமாண அச்சு இய ந்திரம் பயன்படுத்தப்படு கிறது.
இந்த செயற்கை எலும்புக ளை உடலில் தேவையா ன பகுதியில் வைத்தால் அதன் மேலாக எலும்புத் திசுக்கள் வளரும். இந்த எலும் பினால் காயங்க ளைக் குணப்படுத்த முடி யும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த ஆய்வை 4 வருடங்களாக நடத்தியுள்ளனர். பிளாஸ்ரிக் துகள் களைப் படிப்படியாக உருவாக்கி அது காயும் நிலைக்கு வந்ததும் சுத்தப்படுத்திப் பின்னர் 1250 செல்சியசில் பயன்படுத்துகின்றனர்.
இதனை முயல்கள் மற்றும் எலிகளைப்பயன்படுத்திப் பரிசோத னை செய்து பார்த்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதன் மூல ம் எந்தவிதமான உடல்நல கேடுகளையும் விளைவிக்காது என் றும் அமெரிக்க மருத்துவக்குழுவினர் நம்புகின்றனர்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்