1. உலக தபால்தினம் கொண்டாடப்படும் நாள் அக்டோபர் 10.
3. ‘போஸ்ட் மேன்’ என்ற பதவியின் பெயர் 1880 ஆம் ஆண்டில் ஹென்றி பாக்கெட் என்பவரால் பயன்படுத்தப் பட்ட து. இவர் கேம் பிரிட்ஜ் பல் கலைக்கழகத்தின் பேராசிரியர். இதற்குமுன், ‘லெட்டர் கேரியர்’ எனும் பெயரில்தான் தபால்காரர்கள் அழைக்கப்பட் டனர்.
4. முதல் தபால் தலை கண்காட்சி கொல்கத்தாவில் நடந்தது.
5. ஒட்டும் தபால் தலைகள் முதன் முதலில் 1840 ஆம் ஆண்டில் அறிமுக ப்படுத்தப்பட்டது.
6. தபால் அலுவங்கள் குறைவாக உள்ள மாநி லம் சிக்கிம்.
7. இந்தியாவில் தபால்தலை முதன் முதலில் வெளியான ஆண்டு 1852.
8. முதன்முதலில் அஞ்சல் அட்டையை அறிமுகப்படுத்திய நாடு ஆஸ் திரியா.
10. தபால் அலுவலகங்கள் அதிகமாக உள்ள மாநிலம் உத்திரப்பிரதேசம்.
11. ஏர் மெயில் அஞ்சல் தலை முதன் முதலாக 1929 ல் வெளியிடப்பட் டது.
12. உலக தபால் யூனியன் தலைமையகம் பெர்ன், சுவிட்சர்லாந்து.
13. சுதந்திர இந்தியாவில் முதல் அஞ்சல் தலை யின் பெயர் ஜெய்ஹிந்த். 1947 நவம்பர் 21ந் தே தி வெளியிடப்பட்டது.
14. உலகிலேயே மிகப்பெரிய தபால் துறையைக் கொண்டநாடு இந்தியா.
15. பின்கோடு முறை 1972 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் தேதி அமலுக்கு
வந்தது.
16. இந்திய தபால் தலைகளில் முதன் முத லில் அஞ்சல் தலையில் இடம் பெற்ற தேசி ய தலைவர் மகாத்மா காந்தி.
17. தபால் தலையை வட்ட வடிவமாக வெ ளியிட்ட நாடு மலேசியா.
18. 1851ல் தந்தி நடைமுறைக்கு வந்து, 1867 முதல் நாடு முழுவதும் பரவ லாக்கப்பட்டது.
19. தந்தி தொலைபேசி முறையை அறிமுகப்படுத்தியவர் வார்டு காரன் வாலிஸ்.
20. 1911 பிப்ரவரி 18 ஆம் தேதி முதன் முதலில் தபால்கள் விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டன.
21. துரித தபால் சேவை 1975 ஆகஸ் டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
Fantastic – an eye opener on Indian Postal Services. Hats off to you for sharing this wonderul and valuable information on our postal systems. Regards.
இந்த மண(ன)ம் கம(வ)ழு(ரு)ம் வார்த்தைகளுக்கு எனது நன்றிகள் பல..