Tuesday, November 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

வாழைப்பழம் சாப்பிட்ட சிறுவன் பலி

பல்லாவரத்தில் வாழைப்பழம் சாப்பிட்ட மூன்றரை வயது சிறு வன் பலியான சம்பவம் அப்பகுதியில் பெருத்த சோகத்தை ஏற்படு த்தி உள்ளது.

சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் சாப்ட் வேர் இன்ஜினி யராக பணியாற்றுபவர் கிருஷ் ணகுமார். இவரது மகன் ஹரிஷ் சாய்நாதன்(3 1/2 ). 

இவன் தனியார் பள்ளி ஒன்றில் எல்.கே.ஜி., படி த்து வருகிறான். பள்ளியி ல் பகல் 11 மணிக்கு உணவு சாப்பிட்டு விட்டு, ஸ்நாக்ஸ் சாப்பி டுவது வழக்கம்

அதே போன்று இன்று ஸ்நாக்ஸாக எடுத்து வந்த வாழைப்பழத்தை ஹரிசிற்கு, பள்ளி ஆயம்மா ஊட்டி விட்டுள்ளார். வாழைப்பழம் ஹரிஷின் தொண்டையில் அடித்துக் கொண் டு விக்கல் எடுத்துள் ளது.

இதனையடுத்து ஆயம்மா ஹரிசின் வாயினு ள் கையை விட்டு வாழைப்பழத்தை எடுத்து ள்ளார். உடனே ஹரிஷ் மயக்கமடைந்துள் ளான். 

உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஹரி சை பரிசோதித்த டாக்டர்கள், அவன் உயி ரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஹரிஷின் உடல் குரோம்பே ட்டை அரசு மருத்துவமனையி ல் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்லாவரம் போலீ சார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர்.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: