இந்தியாவில் பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகத் தளங்களில்
அரசியல் தலைவர்களையும் மதத் தலைவர்களையும் அதிகமாக விம ர்சிக்கப்படுகிறது எனப் புகார் எழுந் துள்ளது. முக்கியமாக காங்கிரசி ன் தானைத் தலைவி மற்றும் இந்தி யப் பிரதமர் மன் மோகன்சிங் போ ன்றவர்களைப் பற்றி அதிகமாக கிண்டல் செய்யப் படுவதாக பல செய்திகள் தலைமையின் கவனத் திற்குபோ இருக்கிறது. பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அரசியல் தலை வர்களை அரு
வருப்பாகவும், ஆபாசமா கவும் எழுதுவது மட்டும் இல் லாமல் அவர்களின் புகை ப்படங்களை மிகவும் கே வலமான முறையில் வெளி யிடுவதாகவும் புகா ர் சென்றுள்ளது.
இந்த பிரச்சனை பற்றி மத் திய தொலை தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல், சமூக வலை த்தலங்கலான பேஸ் புக்,டிவிட்டர் போன்ற இணைய தளங்களின் நிர்வாக அதிகாரிகளை அழைத்துப் பேசினார். அப்போது இந்த ஆபாச விமர்சனங்கள் எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பதைப்
பற்றி பேசப்பட்டது. ஆனால் அந்த கூட்டத்தில் கல ந்துகொண்ட சமூக வலைத் தளங்களின் நிர்வாகிகள் அவ் வாறு ஒவ்வொரு கருத்தையும் கண்காணித்து கட் டுப்படுத் துவது இயலாத காரிய ம் என தெரிவித்தனர். மேற்கொ ண்டு இந்த விஷயத்தில் கபில் சிபல் அவர்களின் முடிவைப் பொறு த்தே இந்த வலைத் தளங் களின் செயல்பாடுகள் இந்தியா வில் இருக்கும்.