Wednesday, September 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

தமிழில் சிறிய வாக்கிய ங்களை அமைத்தால், அதனைப் படித்துக் காட்டும் பயன்பாட்டு தளம்

தமிழில் சிறிய வாக்கிய ங்களை அமைத்தால், அத னைப் படித்துக் காட் டும் பயன்பாட்டு தளம் ஒன் றை, பெங்களூரு வில் இய ங்கும் இந்திய பொறியி யல் கழகத்தின் மொழி ஆய்வுத் துறையினர் உருவாக்கியுள் ளனர். இத னைச் சோதனை செய்திட http://mile.ee.iisc.ernet.in/tts என்ற தளம் செல் லவும். அங்கு காட்டப்பட்டுள்ள கட்டத்தில், தமிழ் யூனி கோட் எழுத்துக் களில், சிறிய வரிகளை டைப் செ ய்து என்டர் தட்டவும். அடுத்து, இன் னொரு தளத்திற்கு நீங்கள் எடுத்து ச் செல்லப் படுவீர்கள். அங்கு உள் ள லிங்க்கில் கிளிக் செய்தால், நீங்க டைப் செய்த டெக் ஸ்ட்டைப் படித்துக் காட்டக் கூடிய சவுண்ட் பைல் கிடைக்கும். அதனைக் கிளி க் செய்தால், டெக்ஸ்ட் படித்துக் கா ட்டப்படும். இதில் ஒரு சில சொ ற்களில் மட்டுமே தவறான ஒலி கிடைக்கிறது. பெரிய வாக்கியங் களாக இல்லாமல், சிறிய வாக்கியங்கள் மிக அழகாக படிக்கப்படுகின் றன. 

இந்த துறையில் இது குறித்த ஆய்வு தொடர்ந்து நடை பெறுவதால், மே லும் பல வசதிகளைச் சிறப்பாகத் தரும் அப்ளிகேஷன்களை வருங்கா லத்தில் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.  பார்வைத் திறன் குறைந்தவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். 

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply