Wednesday, May 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

முதலிரவை சந்திக்கும் புதுமணத் தம்பதிகளுக்கு…

கணவன், மனைவி ஆகி விட்டாலும் கூட தேவையான அறிமுகமும், நெருக்கமும் இல்லாமல் உடலுறவை மேற்கொ ள்வது சரியில்லை. முதல் இரவில் உறவைத் தவிர்க்க சுகாதார மற்றும் மருத்துவ அடிப் படை யிலான காரணங்கள் உண்டு.

திருமணம் நிச்சயிக்கப்பட்ட நாள் முதல் சட ங்கு, சம்பிரதாயங்கள் என்ற பெயரில் இருவரு க்கும் ஏகப்பட்ட அலைச்சல் இருக்கும். வீட்டில், கல்யாண சத்திரத்தில் என எங்கு பார்த்தாலும் கூட்டத்தின் நடுவே இருக்க வேண்டியிருக்கு ம்…

அதன் மூலம் பரவும் நோய்கள், தண்ணீர் மாற் றம், கழிப்பறைப் பிர ச்சினை, அவசரக் குளியல் என ஏகப்பட்ட காரணங்களால் இருவரின் உட ல்களுமே அவ்வளவாக சுத்தமாக இருக்காது….

இந்நிலையில் முதல் நாளே உறவை வைத்துக் கொள்வது இருவருக்கு மே ஆரோக்கியமானதல்ல. முதல் நாளே உறவைத்துவக்கும் தம்பதி யருக்கு ஹனிமூன் டிஸீஸஸ் வரும் வாய்ப்புகள் அதிகம்….

அவசர கோலத்தில், ஆரோக்கியமற்ற சூழ் நிலையில் உறவு கொள்ளும் தம்ப தியருக்குக் கட்டாயம் வரும்….. என்பது போன்ற சிலரது தவறான வழி காட்டு தலையெல்லாம் குப்பையில் வீசி எறி யுங்கள்.

முதலிரவன்று நன்றாகக் குளியுங்கள். ஆடம்பர நகைகள் மற்றும் உடைகளை த் தவிருங்கள். அளவோடு சாப்பிடுங் கள். உடலும்,மனமும் லேசாக இருந்தா லே டென்ஷன் பறந்துவிடும். தாம்பத்தியத்திற்குத்தான் லாயக்கான வர்தான் என்பதை நிரூத்தாக வேண்டும் என்ற துடிப்பு இருவருக்குமே இருக்கும்.

அதன் விளைவாக முதல் இரவின் போது இருவருக்குமே அளவுக்கதிக டென்ஷன் இருக்கும். அந்த டென்ஷ னுடன் உறவு கொள்ளும்போது அது பூர்த்தியாகாமல் இருக்கும். அதனால் முதல் நாளே இருவருக்குள்ளும் ஒரு வித அதிருப்தி உருவாகலாம். இதை எப்படி களைவது?

முதலிரவன்று புதுமண தம்பதியர் இருவரும் மனம் விட்டுப் பேசிக் கொள்ள நிறைய நேரத்தை எடுத்துக் கொள்ளலாம். இருவரின் விருப்பு, வெறுப்புகள், குடும்ப சூழ்நிலை பற்றி யெல்லாம் தெரிந்து கொள்ளலாம். சந்தேகங் களைத் தீர்த்துக் கொள்ளலாம். பேசி முடித்த தும் அன்றிரவு இருவரும் நன்றாக ஓய்வெ டுத்துக் கொள்வது நல்லது. தண்ணீர், பால், பழம் என எதையுமே தனித்தனியே சாப்பிடா மல் ஒருவருக்கொருவர் ஊட்டிவிட்டு சாப்பி டுங்கள். கையால் தான் ஊட்டிவிட வேண்டு மென்பதி ல்லை… வாயால் கூட…

புதுமணத் தம்பதிகளைப் பொருத்தவரை, வெ றும் உள்ளங்கை ஸ்பரி சமே ஓராயிரம் உண ர்ச்சிகளை வெளிப்படுத்தும். இரும்பும் காந் தமும் ஒட்டிக்கொள்வதுபோல் முதலிரவில் கணவனும் மனைவியும் ஒட்டி க்கொள்வது இயற்கையிலும் இயற்கையே…

சாதாரண பேச்சில் ஆரம்பித்து, ஒருவரையொருவர் கிண்டலடித்துக்கொ ண்டு, நகைச்சுவையைக்கலந்து, சிறிது சிறிதாக பேச்சினூடே பட்டு ம்படாத ஸெக்ஸான வார்த்தைக ளை கலந்து, போகப்போக அந்த பேச்சின் முடிவு காமக்கிளர்ச்சி யில் கொண்டு விடுமானால் முத லிரவு தேனான இரவாக இனிக்கும். எக்கரணத்தைக்கொண்டும் முதலி ரவில் தனது இல்லற பார்ட்னரின் மனதைப் புண்படுத்தும் எந்த பேச் சும் செய்கையும் இல்லாமல் பார்த் துக்கொள்வது மிகவும் முக்கியம்.

உடலுறவை முதலிரவில் வைத்துக் கொள்ளாமல் சில நாட்களுக்குப் பிறகு நன்கு பழகியபின் வைத்துக் கொள்வது நல்லது என்று சொல்ல க்கூடிய கருத்துக்களெல்லாம் காலா வதியா கிவிட்ட ஒன்று. எங்கு திரு ம்பினாலும் காமம் கொட்டிக்கிடக்கும் இந்த நூற்றாண்டில் அதெ ல்லாம் சாத் தியமே இல்லை. எழுதுவதோ சொல் வதோ எளிது. ஆணும் பெண் ணும் ஒரு அடி இடைவெளிக்குள் நெருங்கிவிட்டாலே இருவரும் உடலால் ஒன்று சேர்வதை தவி ர்க்க முடியாது என்று இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சிகள் கூறும்பொழுது உடலுறவை தாமதப்படுத்தும் கருத்துக்க ளெல்லாம் சும்மா கப்ஸா என்றே தோன்றுகிறது.

இன்றைய இளம் தலைமுறையினர் சிந்த னையில், இந்த முதலிரவில் எப்படியெப்ப டியெல்லாம் செய்யலாம், எத்தனை முறை செய்யலாம் என்கின்ற கணக்குத்தான் ஓடி க்கொண்டிருக்குமே தவிர….மாற்று சிந் தனையல்ல. எனவே ஆணாயிருந்தாலும் சரி, பெண்ணாயிருந்தாலும் சரி, முதலிர வில் உங்கள் இல்லற பார்ட்னரை காக்க வைத்து ஏமாற்றி விடாதீர்கள். ஜமாயுங்கள் … ஏனெனில் நீங்கள் இருவரும் ஓருடல் என் பதை நிரூபிக்கும் இரவல்லவா இந்த முத லிரவு!

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply