Why This கொலை பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபல்யமாகிக்கொண்ட ஒரு பாடல். இன்று இந்த பாட லை முணுமணுக்காதவர் களே இல்லை. இருந்தும் இரு 99 வீத ம் ஆங்கில வார்த்தைகள் உட னே பாடப்பட்டுள்ளது. இது சில ருக்கு புரியாமல் இருக்கலாம் அல்லவா? அப்படி புரியாதவர்க ளுக்காகவே வெளிவந்துவிட் டது கொலை வெறி பாடலின் முற்று முழுதான தழிழாக்கம். ஏன் இந்த கொலை வெறி கொலை வெறி என்று பாடல் ஆரம்பிக்கிறது… எந்த ஒரு ஆங்கில வார்த்தைகளும் இன்றி முழுக்க முழுக்க சுத்தமான தமிழில் பாடப்பட்டுள்ளது. தமிழை நேசிக்கும் வித்து வான்கள் வாயிலும் இனி கொலை வெறி தாண்டவடாமும்.. வாழ்க கொலை வெறி… வளர்க தமிழ்.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்