இருக்கின்றபோது, தான் செய்த புண்ணிங்களை
இறக்கின்றபோது மறந்துவிடுபவன் ஞானி
இருக்கின்றபோது, தான் செய்த பாவங்களை
இறக்கின்ற போது எண்ணி வருந்துபவன் மனிதன்
இருக்கின்றபோது, தான் செய்த பாவங்களை
இறக்கின்ற போதும் எண்ணி மகிழ்பவன் . . . . .?????????
இவனை என்ன சொல்லாம்? நீங்களே சொல்லுங்கள்
– விதை2விருட்சம், ராசகவி ரா. சத்தியமூர்த்தி