Monday, April 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

ஒரே படுக்கையில் கணவன்-மனைவி இருவரும் ஒன்றாக படுத்து உறங்கினால், உடல் நலம் பாதிக்கும்

கணவன்-மனைவியர் ஒரே படுக்கையில் ஒன்றாக படுத்து தூங்கு வதை வழக்கமாக கொண்டி ருந்தால், அவர்களது உடல் நலம் பாதிக்கப்படலாம் என் று கூறி அதிர வைக்கிறது ஒரு ஆய்வு.

இதுகுறித்து இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில், பரி சோதனைக்கு தம்பதியரில் 50 சதவீதத்துக்கும் அதிகமா னோர் சரியான தூக்க மில்லாமல் அவதிப்பட்டதாக தெரிவித்து உள்ளனர். இதற்கு கார ணம் என்ன என்று ஆராய்ந்தபோது, கணவர் அல்லது மனைவியர், தங்கள் துணைக்கு கொடுக்கும் சில செல்ல மான தொல்லைகள்தான் என்பதும் அப்போது தெரிய வந்தது. அதாவது, குறட்டை, பற்களைக் கடித்தல், படுக்கையில் புரள்தல், கால்களை மேலே போடு தல் போன்றவற்றை அவர்கள் தொல் லை களாக குறிப்பிட் டனர்.

இதுபோன்ற தொல்லைகளால் ஆரம்பக் காலங்களில் தூக்கம் கெட் டாலும், நாளடைவில் இதய நோய் போன்றவை தாக்குவதற் கு வாய்ப்பு இருப்பதாகவும் அந்த ஆய்வு மேலும் தெரிவித்துள்ள து.

அத்துடன், தம்பதியருக்குள் ஒரே படுக்கையறையில் தூக்கம் கெட் டால், அவர்கள் `டைவர் ஸ்’ வரை போய்விட நிறை ய வாய்ப்பு இருக்கிறது என் றும் எச்சரித்தனர் அந்த ஆய் வாளர்கள்.

பின்குறிப்பு : இந்த ஆய்வு முடிவு, திருமணம் ஆகி குழந்தை பெற்ற தம்பதி யருக்கு மட்டும்தான் பொ ருந்தும். மற்ற இளஞ்ஜோடிகள் தாராளமாக படுக்கையில் உருள லாம், புரளலாம்! காதலர்கள்? கட்டாயம் ஒரே கட்டிலில் படுத்து தூங்க கூடாது!…

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்

-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: