சேவலின் கழுத்தினை வெட்டினாலும் சிறிது நேரத்திற்கு துடிதடி த்து பின் இறந்துவிடும். எனினும் இந்த சேவலினை பாரு ங்கள் முற்றிலுமா அதன் கழுத்து அறுபட்டும். சர்வசாதாரணமாக மேய் ந்து திரிகின்றது. முஸ்லிம்களின் முறைப்படி ஓதி இறைச்சிக் காக கழுத்து அறுபட்ட சேவலே இவ்வாறு தப்பியுள்ளது. முஸ்லீ ம்கள் இதனை அல்லாவின் அதிசயம் என்கின்றனர். இது யாரு டைய அதிசயமோ அது தெரியவில்லை ஆனால் சேவல் உயி ரோடு உள்ளது மட்டும் உண்மை.
இது யாருடைய அதிசயமோ அது தெரியவில்லை ஆனால் சேவல் உயிரோடு உள்ளது மட்டும் உண்மை.
இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.
உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
அந்த கோழியோட புகைபடம் கிடைக்குமா?