‘A’, ‘B’, ‘C’ மற்றும் ‘D’ ஆனது 1 முதல் 99 வரை உள்ள இதற்கு இடை பட்ட எழுத்துக்கள் ஆங்கில சொற்களில் எங்கும் தோன்றுவது இல்லை
எழுத்து ‘D’ ஆனது ( Hundred ) முதல் முறையாக வரும்
‘A’, ‘B’ மற்றும் ‘C’ ஆனது 1 முதல் 999 வரை உள்ள இதற்கு இடை பட்ட எழுத்துக்கள் ஆங்கில சொற்களில் எங்கும் தோன்றுவது இல்லை
எழுத்து ‘A’ ஆனது ( ThousAnd ) முதல் முறையாக வரும்
‘B’ மற்றும் ‘C’ ஆனது 1 முதல் 999.999.999 வரை உள்ள இதற்கு இடைபட்ட எழுத்துக்கள் ஆங்கில சொற்களில் எங்கும் தோன்று வது இல்லை
எழுத்து ‘B‘ ஆனது ( Billion ) முதல் முறையாக வரும்
எழுத்து ‘C’ ஆனது முழு ஆங்கிலம் எண்ணிக்கையிடுதலில் சொற் களில் எங்கும் தோன்றவில்லை.
Yet another unique information from you. Great work by you.
I think there is one counting as “Crore”. Is is considered as counting?
super