Saturday, August 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

எதிர்பாராத தருணங்களில் எடுக்கப்பட்ட சில வினோத படங்கள்

உலகத்தில் மிக அழகான விலங்குகள் என்றால் பிறந்த குட்டிகள் தான். அவற்றை கையில் எடுத்து கொஞ்சும் அளவுக்கு அவ்வளவு அழகாக தோற்றமளிக்கும். அவற்றின் சில விலங்குகளை மிருகக் காட்சிசாலையிலும், பூங்காவிலும் கண்டிருப்போம். இவை பார்ப் பதற்கு மிக அழகாகவும், மனதை கவரும் விதமாக அமையும். நாம் எதிர்காணாத தருணங்களில் எடுக்கப்பட்ட சில வித்தியாச மான விலங்குகளை படத்தில் காணலாம்.

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: