Tuesday, June 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

பெண்களின் அலங்காரம் குறித்து, ஆண்களின் …

பெண்களின் அலங்காரம் குறித்து, உண்மையில் இதுதான் அதிகபட்ச இந்திய ஆண்களின்.. குறிப்பாக, தமிழ் நாட்டு ஆண்களின் மன விலாசம்! முன்பெல்லாம் அதிகபட்ச மாக ஃபேர்னெஸ் க்ரீம்கள் மட்டுமே நம் வீட்டுப் பெண்கள் அறிந்த மேக் கப். இப்போது காலேஜ் பெண்கள், வேலைக்குச் செல்லும் பெண்கள், இல்லத்தரசிகள் என அனைவரு மே… கொஞ்சம் ஃபவுண்டேஷன், லி ப்ஸ்டிக், காஜல், மஸ்காரா என்று மேக்கப்போட் டுக்கொள்வது அதி கரித்து வருகிறது. ”மேக்கப் போட்டுக் கொள்வதால் ஐ ஃபீல் கான்ஃ பிடென்ட் அண்ட் பியூட் டிஃபுல். வாட்ஸ் ராங் இன் இட்?” – இது அவ ர்களின் கேள்வியாக இருக் கிறது.

இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்
-.-
தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.

தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Leave a Reply

This is default text for notification bar
This is default text for notification bar
%d bloggers like this: