சாஸ்திர, சம்பிரதாயங்கள் என்பது நம் பாரத நாட்டில் தொன்று தொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். அன்றாடம் செய் யும் ஒவ்வொரு செயலுக்கு ஒரு வழிமுறை வைத்தி ருக்கிறார்கள். இதை இப்ப டித்தான் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அதற்கு சாஸ்திர, சம்பிரதாயம் என்று வைத் திருக்கின்றனர். ஆய கலைகள் 64&ல் ஜோதிட சாஸ்திரம் முக்கியமானது. ஜோதிடக் கலை ஒருமரம் போன்றது. அதில் இருந்து பல சாஸ்திரங்க ள் பல்வேறு கிளைக ளாக பிரிந்துள்ளன. அதன் ஒரு கிளையா க விளங்குவது அங்க லட் சண சாஸ்திரம்.
நம் அங்கம், அதாவது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம் காலமாக நடை முறையில் இருக்கும் சாஸ்திரம். பெரும் பாலான பலன்கள் ஒத்துப் போவதை நடைமுறையில் காண்கிறோம். சில ருக்கு திடீர் அதிர் ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை வரும் போது ‘அவன் மச்சக்காரன்’ என்பார்கள். பிறக் கும்போதே மச்சம் இருக்கும். நடுவே தோன்று வதும் உண்டு. ஆனால் இது அபூர்வமான அமைப்பாகும். பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிள களவு மற்றும் அதைவிட பெரிதா கக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடையா ளமாக குறி ப்பிடப்படுகிறது. இந்த மச்சங்கள் சிலருக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே நற்பலன்களை கொடுக்கும். இந்த பலன்கள் ஆண், பெண் என்று தனித்தனியாக வெவ்வேறு யோகங்கள் தர வல்லது.
ஆண்களுக்கான மச்ச பலன்
<
p style=”text-align:justify;”>புருவங்களுக்கு மத்தியில் & நீண்ட ஆயுள்
நெற்றியின் வலது புறம் & தனயோகம்
வலது புருவம் & மனைவியால் யோகம்
வலது பொட்டு(நெற்றி) & திடீர் அதிர் ஷ்டம்
வலது கண் & நண்பர்களால் உயர்வு
வலது கண் வெண்படலம் & புகழ், ஆன் மீக நாட்டம்
இடது புருவம் & ஏற்ற, இறக்கம், செல வாளி
மூக்கின் மேல் & சுகபோக வாழ்க்கை
மூக்கின் வலதுபுறம் & நினைத்ததை அடை யும் அம்சம்
மூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண்களால் அவமானம்
மூக்கின் நுனி & ஆவணம், கர்வம், பொறாமை
மேல், கீழ் உதடுகள் & அலட்சியம், காதல் வயப்படுதல்
மேவாய் (உதடுகளுக்கு மேல்) & செல்வாக்கு, இசை, கலைத் துறையில் நாட்டம்
வலது கன்னம் & வசீகரம், தயாள குணம்
இடது கன்னம் & ஏற்றத்தாழ்வு
வலது காது நுனி & சில கண்டங்கள் வர லாம்
இடது காது நுனி & தகாத சேர்க்கை, அவ மானம்
காதுகளின் உள்ளே & பேச்சாற்றல், திடீர் யோகம்
தொண்டை & திருமணத்துக்கு பிறகு யோகம்
கழுத்தின் வலதுபுறம் & சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை
இடது மார்பு & ஆண் குழந்தைகள் அதி கம், பெண்களால் விரும்பப் படுவார்
வலது மார்பு & பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர்
வயிறு & பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை
அடிவயிறு & திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை
புட்டம் & அந்தஸ்து உயரும், செல்வச் செழிப்பு
பெண்களுக்கான மச்ச பலன்
<
p style=”text-align:justify;”>நெற்றி நடுவே & புகழ், பதவி, அந்தஸ்து
நெற்றி வலதுபுறம் & தைரியம், பணிவு இல்லாத போக்கு
நெற்றி இடதுபுறம் & அற்ப குணம், டென்ஷன், முன்கோபி
மூக்கின் மேல் & செயல்திறன், பொறுமை சாலி
மூக்கின் இடதுபுறம் & கூடா நட்பு, பெண் களால் அவமானம்
மூக்கின் நுனி & வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்
மேல், கீழ் உதடுகள் & ஒழுக்கம், உயர்ந்த குணம்
மேல் வாய் பகுதி & அமைதி, அன்பான கணவர்
இடது கன்னம் & வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு
வலது கன்னம் & படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை
வலது கழுத்து & பிள்ளைகளால் யோகம்
நாக்கு & வாக்கு பலிதம், கலைஞானம்
கண்கள் & கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்
இடது தோள் & சொத்து சேர்க்கை, தயாள குணம்
தலை & பேராசை, பொறாமை குணம்
தொப்புளுக்கு மேல் & யோகமான வாழ்க்கை
தொப்புளுக்கு கீழ் & மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்
தொப்புள் & ஆடம்பரம், படாடோபம்
வயிறு & நல்ல குணம், நிறைவான வாழ்க்கை
அடிவயிறு& ராஜயோகஅம்சம், உயர்பதவிக ள்
இடது தொடை & தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள்
வலது தொடை & ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை
புட்டங்கள் & சுகபோக வாழ்க்கை, எதையும் சாதிக்கும் வல்லமை.
மச்சம் பற்றிய மேலும் பல அரிய தகவல்கள்
கை ரேகையில் பெண்களுக்கு இடது கை, ஆண்களுக்கு வலது கை என்பது போல மச்சங்களிலும் உண்டா?
ஆம், மச்சங்களுக்கும் இது பொருந்தும். பெண்க ளுக்கு இடது கையில் இருக்கும் மச்சத்தினால் அதிக பாதிப்பும், ஆண்களுக்கு வலது கையில் இருக்கும் மச்சத்தினால் அதிக பாதிப்பும் ஏற்படும்.
முகத்தில் பொதுவாக மச்சம் இல்லாமல் இருப் பது நல்லது என்று மச்ச சாஸ்திரம் கூறுகிறது. பொதுவாக உதடு, கண், புருவம், இமைகளுக்கு மேலே மச்சம் இருக்கக் கூடாது என்று கூறுகிறது.
நெற்றிக்கு மேலே தலையில் எல்லாம் மச்சம் இருக்கலாம். ஆனா ல் முன் தலையில் இருப்பதை விட, பின் தலையில் இருக்கலாம்.
சிலருக்கு கருப்பையும், பச்சையை யும் கலந்த மச்சங்கள் இருக்கும். அது பொதுவாக உடல் பகுதியில் உண்டாகும். அதுபோன்ற மச்சங்க ள் உடலின் பின்பகுதியில் ஏற்படுவது நல்லது.
என் தாத்தா சில ஜாதகங்களைப் பார் த்ததும் இந்த பெண்ணுக்கு நாகதோ ஷம் இருக்கிறது என்பார். அந்த பெற்றோர் கள் இல்லையே, எந்த தோஷமும் இல்லை என்று சொன்னார்களே என்று கூறுவார்கள். அதற்கு, முட்டியில் இருந்து தொடைக்கு இடைப்பட்ட பகுதி யில் பச்சையும், கருப்பும் கலந்த நிறத்தில் பாம்பு படம் எடுத்தது போன்ற ஒரு மச்சம் இருக்குமே என்று சொல் வார்கள். அவர்களிடம் கேட்டால் அது உண்மையாக இருக்கும்.
லக்னாதிபதியுடன் ராகு சேர்ந்தாலோ சந்திர னுடன் ராகு சேர்ந்தாலோ, பூர்வ புண்ணியாதி பதியுடன் ராகு சேர்ந் தாலோ இதெ ல்லாம் ஏற் படும்.
பொதுவாக கிரகங்களில் பார்த்தால் ராகு, கேதுதான் மச்சங்களை வெளி ப்படுத்தும் கிரகங்கள். அடுத்ததாக செவ்வாயை சொல்லலாம். செவ்வாய் ரத்தத்தை வெளிப்படுத்தும் கிரகம்.
செவ்வாய் நீச்சமாகி, ராகு கேதுவுடன் சேர்ந்து சனியின் பார்வை பெற்றா லே உடல் எங்கும் மச்சமாக – அகோரமாக காட்சி அளிப் பார்கள் என்று ஜோதிட அலங்கார நூல் சொல்கிறது. ஒரு உயரிய பதவியில் வகிப்பவரு க்கு அதுபோன்ற நிலை உள்ளது.
பெண், ஆண் உறுப்புகளில் மச்சங்கள் இல்லா மல் இருப்பது நல்லது. அப்படி இருந்தால், விரும்பி விபச்சாரத்தில் ஈடுபடுவது, விபச்சார விடுதிகளுக்குச் செல்வது போன்ற குணங்கள் இருக்கும்.
வாழவந்த பெண்ணிற்கு வலது பக்கம் மச்சம், ஏறு பிடிக்கிற மச்சானுக்கு இடது பக்கம் மச்சம் என்று ஒரு பழமொழி இருக்கிறது.
பொதுவாக ஆண்களுக்கு இடது பக்கம் மச்சம் இருப்பது அதிர் ஷ்டத்தின் வெ ளிப்பாடு என்று நூல்கள் சொல்கின்றன. பெண்க ளுக்கு வலது பக்கம் மச்சம் இருப்பதும் நல்லது.
அதேபோல நெஞ்சுப் பகுதியில் மச்சம் இரு ந்தால் கொஞ்சம் சுகவாசியாக இருப்பார்கள் என்று சொல் லலாம். பொதுவாக பின்புறம் இருக்கும் மச்சத்தால் திடீர் பணப்புழக்கம், அதிர்ஷ்மாகவும் இருப்பார்க ள் என்று சொல்வார்கள்.
பொதுவாக கால்களில் மச்சம் இருப்பவர்க ளுக்கு காலில் சக்கரம் என்று சொல்வார்க ள். ஒரு சிலர் உட்கார்ந்து கொண்டே காலை ஆட்டிக் கொண்டே இருப்பா ர்கள். அது உள்ளங்காலில் இருக்கும் மச்சத்தின் காரணமாகத்தான் இருக்கும். ஏனெனில் உள்ள ங்காலில் இரு க்கும் மச்சம் ஒரு அசை வைக் கொடுத்துக் கொ ண்டே இருக் கும். ஓடிக் கொண்டே இருப்பார் கள்.
மான் போன்று மச்சம், மீன் போன்று மச்சம் என்பதெல்லா ம் உண்மையா?
உண்மைதான். எந்த நட்சத்திரக் கூறில் ராகு, கேது, செவ்வாய் எல்லாம் அமைந்திருக்கிறதோ அதன் அடிப்படையில் மச்சத்தின் வடிவம் வேறு படும். மச்சம் என்றால் மீன் என்றும் ஒரு அர் த்தம் உண்டு.
மீனைப் போன்று இருக்கும் மச்சம் எல்லாம் வி சேஷம். உள்ளங்க¨யில் எல்லாம் மச்ச ரேகை கூட உருவாகும். மச்ச ரேகை உண்டானால் மன்னனாகக் கூட ஆவார்கள்.
மீனைப் போன்ற மச்சம் அதிர்ஷ்டத்தின் வெளிப்பாடு. இப்போ தெல்லாம் அது அரிதாகிவிட்டது.
நெல்லிக்காய் போல, மாவடு போல எல்லாம் மச்சம் உண்டு. உலகத்தில் எங்கோ ஒருவர் இது போன்ற மச்சங்கள் கொண்டிருப் பர்.
பிறப்பில் காணப்படும் மச்சம் Moles
இது ஆங்கிலத்தில் மோல்/ நீவஸ் என அழைக்கப்படு ம். தற்போது செய்யப்பட் டுள்ள ஆய்வுகளின் பிரகாரம் இந்த மச்சங்கள் பொதுவாக ஒருவரது ஆயுளில் முதல் 20வருடங்களில் ஏற்படுகின்றன. உலகில் 100 குழந்தைகளில் ஒரு குழந்தை இதனால் பாதிக்கப்படு கிறது. இவை பாதகமற்ற அதீத கல வளர்ச்சியால் ஏற்படுகின்றன. எனினும் பிறக்கும்போது காணப்படு ம் சில மச்சங்கள் பிற்காலத்தில் மெலனோமா எனப்படும் தோல் புற்று நோய் உருவாகக்காரணமா கின்றன.
இந்த மச்சங்கள் தோலின் கீழான அல்லது தோலின் மெற்பரப்பில் நிறப் பொருட்களால் நிறம் ஊட்டப்பட்டு காணப்படலாம். பெரும்பாலானவை மெலனினை உற்பத்தி செய்யும் மெலனோசைட்டுக்கள் எனப்படும் கலங் களால் ஏற்படுகின்றன. மெலனின் நிரப் பொருள் ஆனது இவற் றுக்கு கருமை நிறத்தை வழங்குகிறது.
இவற்றில் பல வகைகள் உள்ளன. அவைபின் வரு மாறு
தோலின் மேற்படைக்கும் அடியில் இருக்கும் இழை யத்துக்கும் இடையில் காணப்படும் மச்சம் – இது தட்டையாகவும் கறுப்பு அல்லது மண்ணிறமாகவும் காணப் படும்.
கூட்டு மச்சம் – இது தோலின் மேற்பரப்பு முதல் இழையம் வரை காணப்படும். இது சற்று உயர்ந்து காணப்படுவதுடன் கறுப்பு அல்லது மண்ணிறமாகக் காணப்படும். தோலின் கீழான இழையத்தில் மாத்திரம் காணப்படும் மச்சங்கள் சற்று உயர்ந்தும் தசையின் நிறமாகவும் காண ப்படும்
நீலமச்சம் – இது தோலின் மிக ஆழமான படையில் உள்ளதுடன் மெல னோசைட்டுகள் காரணமாக நீல நிறத்தைப் பெறுகிறது.
இராட்சத உருவமான மச்சம் – இவை பெரிய நிறமூட்டப்பட்ட உரோ மங்களைக் கொண்ட மச்சமாகும்.
மேலணியின் உள்ளே காணப்படும் மச்சம் – இது வாய் மற்றும் இலிங்க உறுப்புக்களில் காணப்படும். வாயில் பொதுவாக அண்ண த்தில் காணப்படும்
பிறப்பு முதலான மச்சம் – இது பிறப்பின்போது அல்லது அதனை அண்மித்து சிறிய அல்லது பெரிய அளவில் காணப்படும். சிறிய மச்சங்கள் மெலனோமா புற்று நோயை உருவாக்கக் கூடிய ஆபத்து குறைந்தளவு உள்ளவை. எனினும் இவற்றின் அளவு அதிகரிக்கும் போது புற்றுநோய் உருவாகும் வாய்ப்பு அதிகமாகும்.
மொங்கொலியன் புள்ளி – இது ஆசியாக் கண்ட குழந்தைகளில் உடலில் பிறப்பு முதல் கானப்படும் ஆழமான நீல நிற தோல் மாற்றங்களாகும்.
இவை உடலின் மரபணுக்களால் தீர்மானிக்கப்படும். சூரிய ஒளி யில் அதிக காலம் இருத்தல் அதிக அளவு மச்சங்கள் உருவாகக் கா ரணம் ஆகும். அத்துடன் தோல் புற்றுநோய் உரு வாகும் வாய்ப்பும் அதிகரிக்கும்
இந்த மச்சங்கள் சந்தேகத்திற் கிடமான வையாக காணப்படின் உடனடியாக தோல் மருத்துவர் ஒருவரை அணுகவேண்டும். அத்துடன் சிலவேளை களில் இவை அழுத்தல், நூல்மூலம் வெட்டுதல், அல்லது உருக்குதல் முறைமூலம் அகற்றப்படலாம்.
ஜோதிடர்களின் பார்வையில் மச்சம்
ஜாதகம் இல்லாதவர்கள் தங்கள் எதிர்கா லத்தை எப்படி அறிவது? பிறந்த தேதி விவரமிருந்தால் கம்ப்யூட்டரில் ஒரு நொடியில் கணித்துவிடலாம். அது தெரியாதவர்கள் என்ன செய்ய ? இங்கேதான் மச்சங்களுக்கு முக்கியத்துவம் ஏற்படுகிறது. அதிலும்
பலான இடத்தில் மச்சம் என்றால் அதற்கு விசேஷ பலன் உண்டு. அது என்ன என்பதை இப்பதிவில் பார்ப்போம்.
ஜாதகம் இல்லாதவர்கள் தங்கள் எதிர்காலத்தை அறிய பற்பல வழி முறைகள் உள்ளன. (நாடி ஜோசியத்தை நான் நம்புவதில்லை. நம்மிடமே விஷயம் வரவழைத்து எவ்வித இலக்கண விதிகளும் பொருந்தாத பாட்டில் பலன் தருகிறார்கள். எவரேனும் தமிழாசிரியரிடம் கொடு த்து பாருங்கள். தளை கிளை எதுவுமே பொருந்தாது)
ஜாதகம் இல்லாதோர், பிறந்த தேதி இத்யாதி தெரியாதோ ர் தம் எதிர்காலத்தை அறிய என்ன தான் செய்வது?
“எனக்கு ஜாதகமே இல்லிங்கோவ்” என துள்ளி குதிக்காதீர்கள். மெடிக்கல் ரிப்போர்ட் காணாமல் போன மாத்திரத்தில் வியாதிகள் காணாமல் போவ தில்லை அல்லவா?
சரி ஜாதகமில்லாதோர் எதிர்காலமறிய உள்ள வழி முறைகளில் சில வற்றை டச் செய்து ஒரு விஷயத்தை பற்றி இப்பதிவில் விரிவாக பார் ப்போம்.
<
p style=”text-align:justify;”>1.திருமணமானவராய் இருந்தால்:
திருமணமானவராய் இருந்தால் , மனைவிக்கு ஜாதகம் இருந்தால் அதை வைத்து தம் எதிர்கா லத்தை அறியலாம். உங்கள் குடும்ப ஜோதிடரி டமோ என்னிடமோ தங்கள் மனவியாரின் ஜாதகத்தை கொடுத்து ” சாமீ .. நமக்கு ஜாதக மில்லே. இது சம்சாரம் ஜாதகம் . ஏழாமிட த்தை ஸ்கேன் பண்ணி ரெண்டு வார்த்தை சொல்லுங்க ” என்றால் போதும். நாங்கள் தங்கள் மனைவியா ரின் 7 ஆமிடத்தை லக்னமாக கொண்டு தங்கள் எதிர்காலத்தை சொல் லலாம்.
தர்க பூர்வமானது தானா?
கிராமத்து பக்கம் பையனுக்கோ ,பெண்ணு க்கோ வரன் அமையாதபட்சம் “ஹும் இனி இவனுக்கு னு/இவளுக்குனு பிறந்து வர வா போறாள்/ன்” என்பார்கள். இது 100 சதம் நிச்சயம். (சிலர் விஷய த்தில் மட்டும் இப்படிபிறந்து வருவதும் உண்டு. உம். ஈ. வெ.ரா பெரியார். மணியம்மை)
கிராமத்தில்”தாயைப்போல் பிள்ளை நூலைபோ ல் சேலை ” என்று சொல்லி வந் தார்கள். இப்போ ஜெனட்டிக் எஞ்சினீரிங் என்று கூறுகிறார் கள் அவ்ளதான் வித்யா சம்.
இப்போ நம்ம மீன் துள்ளியானை உதாரணமா எடுத்துக்குவம்.. ( மீன் துள் ளியான்! தப்பா நினைக்க மாடிங்கதானே?) இவருக்கு மனைவியா வர ப்போறவங்க (வந்துட்டாங்களா?) இவரோட ஏழாவது இடத்தை பொருத் துதான் இருப்பாங்க. அதே மாதிரி அவிக ஜாதகத்துல ஏழாமிடத்தை பொருத்துதான் இவர் இருப்பார்.
1989 முதல் கணவன் மனவியர் ஜாதகங்க ளை ஆராய்ந்ததில் இது சரிதான் என்று தோன்றுகிறது
<
p style=”text-align:justify;”>திருமணமாகாதவிக:
அப்பா, அம்மா, அக்கா, தங்கச்சி, அண்ணன் தம்பி இப்படி யாரோட ஜாதகத்தையாவது (இருந்தா) வச்சி தங்கள் எதிர்காலத் தை தெரிஞ்சுக்கலாம். என்ன ஒரு வித்யாசம்னா அப்பா ஜாதகத்தை வச்சி பார்க்கும்போது 9ஆம் இடத்தை லக்னமா கொள்ளனும், அம்மா ஜாதகம் னா 4 ஆமிடம், அக்கா, அண்ணன் ஜாதகம் னா 11 ஆமிடம், தம்பி தங்கச்சி ஜாதகம்னா 3 ஆமிடத்தை லக்னமா வச்சி பலன் தெரிஞ் சுக்கனும்
யாருக்குமே ஜாதகமில்லன்னா?
அதுக்கும் ஒருவழி இருக்கு. ஜோசிய ர்கிட்டே எப்போ போகனும்னு முன்கூட்டி ப்ளான்பண்ணாம , அவர்கிட்ட யும் ப்ரியர் அப்பாயிண்ட்மென்ட் வாங்காம, திடீர்னு போங்க. ” சாமி !/ அய் யரே! ஆரூட சக்கரம் போட் டுப்பாருங்க”னு கேளுங்க. அதை வச்சி சொன்னாலும் ஒர்க் அவுட் ஆகுது. அதுலயும் இதுவரை ஜோஸ்ய ரையே பார்க்காதவங்க விசயத்துல ரொம்ப நல்லாவே ஒர்க்அவுட் ஆகுது .
வெளியூர் ஜோசியர்ட்ட தபால்மூலம் பலன் கேட்கும்போது நீங்க எம்.ஓ அனுப்பற நேரம், செக்கை போஸ்ட் பண்ற நேரத்தை கடிதத்துல குறிப்பிட்டும் பலன் கேட்கலாம்.
ஆரூடத்துல நம்பிக்கையில்லேன்னா?
1 1/2 (ஒன்னரை) வருசத்துக்கு மேல வசிக்கிற வீட்டை வச்சே உங்க எதிர் காலத்தை தெரிஞ்சுக்கலாம். அதுக்கு ஒரு நல்ல வாஸ்து நிபுணர் தேவை. என்னை பொருத்தவரை ஒரு குழந்தை பிறக்கும் போதே அது என்னமாதிரி வீட்டில் வசிக்கனும் னு முடிவு செய்யப்பட்டுருது. அதன் ஜாதகத்தில் எந்த கிரக ம் பலகீனமடைஞ்சிருக்கோ அந்த கிரகத்துக்குரிய திசை ல பிரச்சினை இருக்கிற வீட்லதான் வசிக்குது. அதை ரிசா ல்வ் பண்ணிட்டா அந்த வீட்டை யே காலி பண்ணிட்டு போற மாதிரி ஆயி ருது.
மூச்சை கவனிங்க:
சில நேரம் உடனடியா முடிவெடுக்க வேண்டிய சந்தர்ப்பமிருக்கும். அப்ப ஜோசியரை தேடிக்கிட்டு இருக்க முடியாதில்லயா. அப்போ உங்க மூச் சை கவனிங்க
ஆண்கள்:
சுவாசம் வலது மூக்குதுவாரம் வழியா நடந்துக்கிட்டிரு ந்தா அந்த காரியத்தை செய்ங்க. இல்லாட்டி அம்பேல் தான்
பெண்கள்:
சுவாசம் இடது மூக்குதுவாரம் வழியா நடந்துக்கிட்டிருந்தா அந்த காரியத் தை செய்ங்க. இல்லாட்டி அம்பேல் தான்
அங்கத்துடிப்புகள்:
மனிதனின் அறிவு 100 சதம் பொல்யூட்டட். ( நம்ம கல்வி அமைப்பும் , ஆசிரிய பெருமக்களும் அப்படி இருக்காங்க. சீட்டு நடத்தாத, ரியல் எஸ் டேட் பண்ணாத அரசு ஆசிரியர் உங்க ஊர்ல இருந்தா நீங்க புண்ணியம் பண்ணவுக) மன மும் பொல்யூட்டட் தான் ( எங்க பையன் ரொம்ப ஷை டைப், எங்க பொ ண்ணு பயந்த சுபாவம் இப்படி உங்க மனதை பெற்றோர் தான் வடி வமைக்கிறாங்க)
ஆனால் மனித உடல் மட்டும் இயற்கையோடு இடை யறாத தொடர்பு கொண்டிருக்கிறது. என்னதான் நாம் உடைகளால் மூடி, வேண்டாத ரோமங்களை மழித்து, தலைமுடியை, நகங்களை வெட்டி, கண்ட டால்கம் பவுடர், க்ரீம், போட்டாலும், கண்ட வேளையில் உண்டு கண்ட வேளையில் கழிந்து , ஜங்க்ஃபுட், பாஸ்ட் ஃபுட், நூடுல்ஸ் திணித்து இம்சை செய்தாலும் தூய இயற்கை சக்தி நம் உடலை வழி நடத்திக்கொண்டுதான் இருக்கிறது.
பாவம் ! மனித உடல் அப்பாவி. அது இன்னமு ம் தன்னை இயற்கையில் ஒரு பாகமாகவே கருதுகிறது. பயாலஜிக்கல் க்ளாக் இன்னமும் வேலை செய்துகொண்டுதானிருக்கிறது. சூரியன் உதி த்தபோது கண்விழித்து, சூரியன் ஆஸ்தமித்ததும் படுக்கைக்கு போனா லே போதும் மனித உடல் இன்னமும் உன்னதமாக இயற்கையுடன் தொ டர்புறும். சரி அதை விடுங்க.
“அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு” கிரகங்க ளின் சஞ்சாரம் அண்டை வெளியில் மட்டும் நடக்கவி ல்லை. இங்கே மனித உடலி லும் தான் நடக்கிறது.
நம் அறிவுதான் சூரியன். நம் மனம்தான் சந்திரன். ராசிச் சக்கரத்தை நிமிர்த்தி வைத்தால் மேஷம்தான் நம் தலை, ரிஷபம் தான் தொண்டை, வாய், கண், மிதுனம் தான் காது, புஜம் . இப்படி யாக மீனம் நம் பாதத்தை காட்டுகிறது.
இது பொது விதி. உங்களை பொருத்தவரை உங் கள் லக்னம் தான் தலை. லக்னம் முதல் எண் ணும்போது 12 ஆவது பாவம் தான் பாதங்களை காட்டும். ராகு, கேதுக்களின் இருப்பை வைத்து மச்சங்களை கூட சொல் லலாம். (எட்டாமிடம்தான் மர்மஸ்தானம். இங்கு ராகு கேதுக்கள் இருந் தால் “அங்கே” மச்சமிருக்கும். அதனால் தான் “அங்கே ” மச்சமிருந் தால் தரித்திரம் என்று கூறுகிறார் கள்.
ஆக மனித உடலுக்கும், இயற்கை க்கும் தொடர் பிருக்கிறது என்பதை ஓரளவு புரிந்திருப்பீர்கள் என்று நம் புகிறேன். கலெக்டிவ் அன் கான்ஷிய ஸ் மைண்ட் என்று ஒரு கான் செப்ட் இருக்கிறது. அதாவது நம் அடி மன தில் ஒட்டு மொத்தமாக நமக்கு ( ஓம்கார் ஸ்வாமிகள் முதற் கொண்டு இந்த அப்ஷ்டு வரை) என்ன நடக்க போகிறது என்பது பதி வாகியிருக்குமாம்.
நாம் தான் நம் மனதையே கண்டு கொள்வதில்லை யே. அடிமனதை எங்கே கண்டு கொள்ளபோகிறோம். ஆனால் நம் உடல் ? அது அண்ட சராசர பிரபஞ்சங்க ளையும் கண்டுகொள்கிறது. ரேடியோரி சீவர் தனமாய் செய்திகளை கிரகித்துக்கொள்கிறது. அந்த செய்தியை அங்க துடிப்புகளின் மூலம் நமக்கும் சொல்ல முயற்சி க்கிறது.
ஜாதகம் இல்லாதவர்கள் இந்த துடிப்புகளின் மூலம் தம் எதிர்காலத்தை அறிந்து நடக்க லாம்.
<
p style=”text-align:justify;”>ஆண்கள்:
வலது பாகம் துடித்தால் சுபம்
இடது பாகம் துடித்தால் அசுபம்
<
p style=”text-align:justify;”>பெண்கள்:
இடது பாகம் துடித்தால் சுபம்
வலது பாகம் துடித்தால் அசுபம்
அர்த நாரீஸ்வர தத்துவம்:
பிரதி ஆணிலும் பெண்மை, பிரதி பெண்ணிலும் ஆண்மையும் இருப் பதையே நம்மவர்கள் அர்தநாரீ ஸ்வர தத்துவமாக வைத் தார்கள்.
இதன் கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்யுங்கள்
ஆண் குறியில் மச்சம் இருந்தால் என்ன பலன்
கட்டுரையை முழுவதுமாக படியுங்கள் அதிலேயே தங்களது கேள்விக்கு பதிலுண்டு
எந்த தலைப்பில் உள்ளது …………?
முழுவதுமாக படியுங்கள்
படித்து விட்டேன் புலப்பட வில்லை
தனிப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்க விருப்பம் இல்லை எனில் ஏன் இந்த தொகுப்பு ……………?
எதற்கு இந்த கோபம் நண்பரே! நீங்கள் அக்கட்டுரையை முழுமையாக படிக்கவில்லை என்றே நான் சொல்கிறேன். இக்கட்டுரையில் இடம்பெற்ற படங்களில் பத்தாவது படத்திற்கு இடப்புறமாக பாருங்கள் தெளிவாக உள்ளது. பொறுமை உங்களுக்கு நிறையவே தேவை! மீண்டும் சொல்கிறேன். கட்டுரையை முழுமையாகவும் சற்று பொறுமையாகவும் படித்துப்பாருங்கள்!
உங்களுக்காக இக்கட்டுரையில் இருந்த வரிகள் இதோ!
“பெண், ஆண் உறுப்புகளில் மச்சங்கள் இல்லா மல் இருப்பது நல்லது. அப்படி இருந்தால், விரும்பி விபச்சாரத்தில் ஈடுபடுவது, விபச்சார விடுதிகளுக்குச் செல்வது போன்ற குணங்கள் இருக்கும்.”
green colour machaduku ena palan .
maccham vazhi allathu ericchal kodukkumaa???
no
எனது வலது கையில் ஒரு பெரிய ஆமை வடிவ மச்சம் இருக்கு. அதன் பலன் என்ன? அது இருப்பது நல்லதா? கெட்டதா?
thirunagaiku palan kal kedai yatha ?
puriyithu aana puriyala
nan pen. enaku edathu matrum valathu ullankayel matcham erukirathu
nan ஆண் enathu thoppuluku keal idathu pakkam macham ullathu itharku enna palan
nan ஆண் enathu thoppuluku keal idathu pakkam perya macham ullathu itharku enna palan
muthuku centre la periya macham iruntha enna pala
right hand la tholpatta joint pakam macham iruku enna palan
vanakkam,
konja kalamaga enathu edathu thodaiel mathiyil oru macham uruvagiullathu..ethanai naatkalaga antha edathil ethum ella…black ka ellamal pazhuppu nirathil ullathu..ethu nallatha?
vanakkam anna,
naan oru pen…samiba kaalamaga enathu edathu thodaien mathiyil pazhuppu nirathil oru macham uruvagiullathu…ethu nallatha? etharku naan ethavathu parigaram seiyanuma? ungal pathilukaga kaathirukiren.
athey pola valathu thodaien adi paguthiyilum oru macham uruvagi ullathu anna..atharkum theervu sollungal…please
uthatukku mel naduve girls ku ulla karuppu macha palangal enna?
male.right hand mothira viral luku satru keel oru macham.
My right hand ring springer i have one மச்சம் wat hapn my life plz tel me bro
enaku aan kuril 6 macham ullathu ethuku ethavathu parigaram pananuma
IDIPU KU KELA KURI START PANNAUM IDAMTHIL ENNA PALAN.I AM FEMALE
vanakam, Naan aan enaku valthu kail peru viraluku kela macham ulathu
Vayitru paguthikku Mel valathu mattum idathu erandu pakkamum macham irukrathu!
Itharku enna palan
superb
Sir enakku in side of the left thie ( thodai)LA valainda ammbu vadivathil ( the bend arrow ) 2 cm width, 6cm lenth LA oru macham irukku idarku enna palan
En Aan kulanthaiku idathu thodaiyin pin purathil periya Machan ullathu palan kooravum
Macham remove pana mudiyuma??
Sir enakku idathu thodaiku mela macham saisadhuram mathiri iruku,apuram mudhukula viral neelathuku oru macham karuppa irukku.
enaku 2 thodaiilum matcham iruku thuku akku ulla ethum aguma enaku …by janani
enaku rendul thodaivulum matcham iruku…pirapu urupil konjm thail …ethum aguma..
My Left handil palmil regai methu matcham uillthu atharkku palan sollunga
sir enakku nakkil 3sulam pola vadivam uallathu atharkku ethum palan unda pls sollunga sir….
hi,
My 6 month girl baby have a star typed mole on his left shoulder, near back side neck. pls tell about this.
thank u.
naan pen enakku pen kurigil naduvil aan kurigin moththathil oru machcham ullathu
left hand la katta-viral (peruviralil) macham ulladhin nanmai
Pen urupil macham irunthal athargana palanai padithen atil irunthu velya vara enna parikatam seya vendum
Pen kuriyel macham iruntha l enna enpethu padithen. Atharku parikaram solugal
Yenaku Idadhu kaiyil star ponra velai nirathil ulladhu, idhu neraiya per macham nu solranga, apdi irundhal adhoda palan yenanu solringla
Thallai macham
ஆண்குறி. நடுவில்
உறுப்புசதை. கீழ்
வலதுதொடை
மச்சம்
வரமா
சபமா
Valathu kannathil kannuku Keele macham ullathu palan sollunga sir
மச்சம் பற்றிய மேலும் பல அரிய தகவல்கள்? answer ullathu – sheik – Nanbarey.
I m male .Left Thodail sangu vadivathil macham iruk . Ithu nallatha kettatha
I m male. Left Thodail sangu vadivathil macham iruk. Ithu nallatha kettatha
உடல் முழவதும் மச்சம் இருந்தால் என்ன? ?
உடல் முழவதும் மச்சம் இருந்தால் என்ன?
I am satisfied in this site
sir my name is sakthivel my date of birth is 29th may 1999..enoda 2 kaikalilum right hand LA sundu viral pakkamum left hand LA kattai viral pakkamum irukkirathu.irthan palan enna
Ennota sonkku utchanthalaiyil matcham ullathu Anna artham
I am female left hand big fish mole irrunda enna palan sir sollunga
Valathu thodayil pampu macham
I have a red rectangular mole on center chest
White colour matcham iruka ah
நாடி ஜோதிடத்தை நீங்கள் நம்பாமல் இருக்கலாம். ஆனால் அது உண்மை . அதில் நம்மிடம் எதையும் கேட்பதில்லை. நம் பெயர், நம் ஜாதகத்தில் கிரகத்தின் அமைப்பு அனைத்தும் பாட்டு வடிவத்தில் இருக்கும். தமிழ்புலமை இருந்தால் அதை நாமே புரிந்து கொள்ள முடியும். 1000 வருடங்களுக்கு முன்பே எழுதியுள்ளார்கள் என்பது மிகுந்த ஆச்சர்யம்.